Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

2 நாள் மட்டும் நடித்து படத்திலிருந்து விலகிய சிவா.! ஆனால் படம் ஹிட்..! எந்த படம்..?காரணம் என்ன..?

A
எழுதியவர்Ajju5 ஜூலை, 2018 அன்று 04:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இயக்குனர் ஜெர்ரி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் "விசில் ". புதுமுக நடிகர் விக்ரமாதித்தன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் காயத்ரி, நடிகை ஷெரின் போன்றவர்கள் நடித்திருப்பனர். இந்த படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக கமிட் ஆனது வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிர்ச்சி சிவா தானாம். Mirchi-Shiva மிர்ச்சி சிவா "தமிழ் படம்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு நடிகர் ஷாம் நடித்த "12B " படத்தில் நடிகர் ஷாமிற்கு நண்பனாக ஒரு சில காட்சிகளில் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவருக்கு இயக்குனர் ஜெர்ரி இயக்கிய "விசில்" படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் இரண்டு நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பிறகு இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் நடிகர் சிவா. சமீபத்தில் இதற்கான காரணத்தை இந்த படத்தின் இயக்குனர் ஜெர்ரி தெரிவிக்கையில் "நடிகர் சிவா இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போது என்னிடம் வந்து, நான் நிறைய கனவுகளோட இருக்கின்றேன். இந்தப் படத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது மாதிரி தெரியவில்லை. whistle அதனால், நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறி விலகிட்டார். எங்களுக்கும் அவருடைய சூழ்நிலை புரிந்ததால் நான் அதற்கு ஒப்பு கொண்டு விட்டேன். தற்போது அவர் சொன்னதை போலவே தற்போது சினிமாவில் தனக்கென்ற ஒரு ட்ராக்கில் போய் கொண்டு இருக்கிறார் " என்று கூறியுள்ளார்.
தலைப்புகள்
#Whistle#சிவா#Siva#விசில்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement