Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

திடீர் என்று கமலுக்கு போன் செய்து பேசிய விஜய்..! ஏன் ..? எதற்கு..?என்ன பேசினார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju3 ஜூலை, 2018 அன்று 03:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
உலக நாயகன் கமலஹாசன் எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். அதிலும் கமல் தனது 'மக்கள் நீதி மையம் ' கட்சியை ஆரம்பித்ததிலிருந்து ட்விட்டரில் ரசிகர்களும், தொண்டர்களும் கேட்கும் கேள்விக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பதிலளித்து விடுகிறார் நடிகர் கமல்.

எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன். https://t.co/cX35kT5GDH

— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2018
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கமலிடம் விஜய் அரசியல் வருகை குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில் "உங்களின் தம்பி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா" என்று கடந்த ஜூன் 28 ஆம் தேதி கேள்வி கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். எனக்கு மிகவும் பிடித்த தம்பி" என விஜய் பற்றி அவர் குறிப்பிட்டார். இதை பார்த்த தளபதி விஜய் கமல்ஹாசனுக்கு போன் செய்து சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். அதுமட்டும் இன்றி அவர் போட்ட ட்விட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் . மேலும் விஜய் கமலுக்கு SMS மூலமாகவும் நன்றி தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.இதற்கு கடந்த 30ஆம் தேதி பதிலளித்த நடிகர் கமல் "எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்." என்று பதிவிட்டிருந்தார்.

உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா #AskKamalHaasan #VanakkamTwitter

— Sasi Kumar (@sasi_kr93) June 28, 2018
vijay actor இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த பதிவின் கீழ் ஒரு சிலரோ "கமல் முதல்வர், விஜய் துணை முதல்வர்" என்ற அளவிற்கெல்லாம் பதிவுகளை போட ஆரம்பித்து விட்டனர். கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடிகர் கமலஹாசன் "வணக்கம் ட்விட்டர்" பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு நேரலையில் பதிலளித்தார் என்பது குறிப்படத்தக்கது.
தலைப்புகள்
#விஜய்#Kamal#கமல்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement