Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அட, விஜய் ஆண்டனியின் மனைவி இந்த டிவியில் தொகுப்பாளராக இருந்தாரா? - வெளிவந்த விவரம்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அட, விஜய் ஆண்டனியின் மனைவி இந்த டிவியில் தொகுப்பாளராக இருந்தாரா? - வெளிவந்த விவரம்

எழுதியவர்subhashini15 ஜூலை, 2023 அன்று 08:59 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தன்னுடைய காதல் திருமணம் குறித்து விஜய் ஆண்டனி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

அட, விஜய் ஆண்டனியின் மனைவி இந்த டிவியில் தொகுப்பாளராக இருந்தாரா? - வெளிவந்த விவரம்

பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிச்சைக்காரன் 2.

விஜய் ஆண்டனி திரைப்பயணம்:

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவியும் பிச்சைக்காரர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொலை. இந்த படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

அட, விஜய் ஆண்டனியின் மனைவி இந்த டிவியில் தொகுப்பாளராக இருந்தாரா? - வெளிவந்த விவரம்

படம் ப்ரோமோஷன் பணி:

தற்போது இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தான் விஜய் ஆண்டனி அவர்கள் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி அவர்கள் தன்னுடைய காதல் திருமணம் குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர், சுக்ரன் படம் ரிலீஸ் ஆன போது தான் பாத்திமா எனக்கு போன் செய்து பாராட்டினார். சில மணி நேரம் அவர் உடன் பேசி இருந்தேன். பின் அவர் வீட்டிற்கு வரச் சொல்லி என்னை அழைத்தார். அப்போது அவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தார்.

அட, விஜய் ஆண்டனியின் மனைவி இந்த டிவியில் தொகுப்பாளராக இருந்தாரா? - வெளிவந்த விவரம்

திருமணம் குறித்து சொன்னது:

என்னுடைய அம்மாவுடன் எளிமையாக பேசினார். எனக்கு அவரை காதலிக்கலாம் என்று தோன்றியது அதற்குப்பின் அவருடைய வீட்டிற்கு நான் சென்றேன். உங்கள் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கிற எண்ணம் இருந்தால் அதில் என்னுடைய பெயரை சேர்த்து விடுங்கள் என்று சொன்னேன். உடனே அவர் சிரித்தார். அதன் மூலம் அவருக்கும் என்னை பிடித்தது தெரிய வந்தது. அதற்கு பிறகு நாங்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியிருந்தார்.

அட, விஜய் ஆண்டனியின் மனைவி இந்த டிவியில் தொகுப்பாளராக இருந்தாரா? - வெளிவந்த விவரம்

விஜய் ஆண்டனி மனைவி குறித்த தகவல்:

மேலும், திருமணத்திற்கு பின் விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா அவர்கள் தயாரிப்பு பணிகளை பார்த்து கொள்கிறார். அதோடு பாத்திமா அவர்கள் விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கின்றனர். விஜய் ஆண்டனியை ஒரு பெரிய நடிகராக வரவழைக்க வேண்டும் என்பது பாத்திமாவின் ஆசை. அதற்கு தேவையான நல்ல படங்களை எல்லாம் அவர் தேர்வு செய்து கொடுப்பாராம். இவர் விஜய் ஆண்டனி நடித்த பல படங்களை தயாரித்துள்ளார். இதுவரை 7 தமிழ் படங்களையும் 3 தெங்லுகு படங்களையும் தயாரித்துள்ளார் பாத்திமா. அதுபோல் விஜய் ஆன்டனி எப்போதும் தனது இந்த வெற்றிக்கு காரணம் தனது மனைவி தான் என்று எப்போதும் கூறி வருவார்.

தலைப்புகள்
#vijay antony#விஜய் ஆண்டனி#விஜய் ஆண்டனி மனைவி#விஜய் ஆண்டனி பாடல்கள்#vijay antony wife
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement