Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தன் பிறந்தநாளுக்கு விஜய் இப்படி ஒரு விஷயம் செய்தாரா..! நல்ல மனுஷன்யா இவரு..?

A
எழுதியவர்Ajju10 ஜூன், 2018 அன்று 07:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய், பல ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் சினிமா நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய் இந்த மாதம் 22 ஆம் தேதி 44 வது பிறந்த நாளை நெருங்குகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட ஆயுதமாகியுள்ள நிலையில், விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட போவது இல்லை என்ற விடயம் அவர்களது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. vijay சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். நீட் பிரச்சினையில் அனிதா என்ற மாணவியின் குடும்பாத்திற்க்கு உதவியதை தொடங்கி சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்க பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் உதவி தொகை அளித்தது வரை, விஜய்யின் செயல்பாடுகளை அனைவருமே பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இவர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தான் இது போன்ற உதவிகளை செய்து வருகிறார் என்று கூறிவருகின்றனர். ஆனால், சமீபத்தில் விஜய் செய்த எந்த ஒரு உதவிகளும் விளம்பரம் இல்லாமலும், ஆடம்பரம் இல்லாமலும் தான் இருக்கிறது. அவர் செய்யும் இந்த உதவிகளில் அரசியல் ஆதாயம் இருப்பது போன்று தெரிவில்லை என்று ஒரு சில தரப்பினரும் கூறிவருகின்றனர். vijay 3 இந்நிலையில் தூத்துக்குடியில் உயிரிழந்த மக்களை எண்ணி தமிழகமே இன்னும் சோகத்தில் தான் இருக்கிறது. இதனால் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போதே விஜய் ரசிகர்கள் விஜயின் பிறந்தநாளை கொண்டாட பல ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.
தலைப்புகள்
#விஜய்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement