Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1apoo
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்யின் பூர்விக ஊர், வீடு இது தானா, பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள் - வைரலாகும் வீடியோ

A
எழுதியவர்Arun15 ஜூலை, 2024 அன்று 11:43 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய்யின் பூர்வீக ஊர் மற்றும் வீடு குறித்த சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக மக்கள் மனதில் குடிகொண்டு இருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விஜய்யின் பூர்விக ஊர், வீடு இது தானா, பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள் - வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் தளபதி விஜய்யின் பூர்வீக ஊர், வீடு குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எல்லோருக்குமே தளபதி விஜயின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டி இருக்கும் பகுதியை சார்ந்தது என்று தெரியும். ஆனால், அதில் எந்த பகுதி என்று பலருக்கும் தெரியாது. ராமநாதபுரத்தில் இருக்கும் தங்கச்சி மடம் என்ற பகுதி தான் விஜயின் பூர்வீக ஊர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது.

விஜய்யின் பூர்விக ஊர்:

விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் நண்பர் வீடு தங்கச்சி மடத்தில் இருக்கிறது. இங்கு அவர் இரண்டு மூன்று நாட்கள் தங்கி செல்வாராம். ராமநாதபுரத்தில் இருக்கும் பெரியபட்டணம் என்ற ஊரில் முத்துப்பேட்டை என்ற கிராமம் தான் அவருடைய பூர்வீக ஊர். தங்கச்சி மடம் என்பது எஸ்.ஏ.சந்திரசேகரனின் அப்பா ரயில்வே துறையில் வேலை செய்த இடம். இது மட்டும் இல்லை விஜயின் பூர்வீக வீடும் இருக்கிறது. முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் அந்த வீடு இருக்கிறது.

https://www.youtube.com/watch?app=desktop&v=ec6CwnED1P4

விஜய் தாத்தா குறித்த தகவல்:

அந்த வீட்டில் இருந்து சில மைல் தொலைவில் விஜயின் தாத்தா கல்லறையும் இருக்கிறது. இந்த கல்லறைக்கு விஜயின் அப்பா எஸ்.ஏ .சந்திரசேகர் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும், விஜய் அப்பா சந்திரசேகர் தன்னுடைய படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு வந்து அங்கு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் ஆகி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் தன்னுடைய தந்தையின் கல்லறைக்கு அவ்வப்போது வந்து செல்கிறார்.

விஜய்யின் பூர்விக ஊர், வீடு இது தானா, பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள் - வைரலாகும் வீடியோ

'கோட் 'படம்:

இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த 'லியோ' படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 'கோட்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இதில் பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

விஜய்யின் பூர்விக ஊர், வீடு இது தானா, பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள் - வைரலாகும் வீடியோ

விஜய் அரசியல்:

இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் கடைசியாக 'தளபதி 69' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். காரணம், இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடங்கள் இருப்பதால் விஜய் தன்னுடைய கட்சிப் பணியில் தீவிரமாக செயல்பட்டு இருக்கிறார்.

தலைப்புகள்
#GOAT Movie#விஜய் அரசியல் கட்சி#கோட் படம்#vijay விஜய்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement