Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்னது விஜய் சேதுபதிக்கு தங்கச்சி இருக்காங்களா ! யார் தெரியுமா - புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju20 மார்ச், 2018 அன்று 12:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி நாம் அனைவரும் அறிவோம்.தனது கடின உழைப்பின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். Vijay-sethubathi-sister ஆரம்ப கட்டத்தில் துணை நடிகராக இருந்த இவர் பின்னர் ஹீரோவாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி எப்போதும் தம்மிடம் பழகுவார்களை அன்பாக பார்த்துக்க கொள்வார். மேலும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மிகவும் எளிமையாக செல்வார் அவர் இந்த குணத்திற்கு காரணம் அவர் பிறந்த ஊரும் அவர் வளர்ந்த குடும்பம் தான். மதுரையில் பிறந்த விஜய்சேதுபதிக்கு ஜெயஸ்ரீ என்ற தங்கையும் உண்டு முதலில் மதுரையில் இருந்த இவர்கள் சில வருடங்களுக்கு பின்னர் தனது அப்பா, அம்மாவுடன் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.விஜய் சேதுபதி தனது தங்கையை மிகவும் பாசமாக பார்த்துக்ககொள்வாராம் ஒரு வேளை தன் அப்பா,அம்மா இல்லை என்றால் அவரது தங்கைக்கு உணவளிப்பது,அவருக்கு தலை சீவிவிடுவது,பள்ளியில் விட்டுவருவது என எல்லாவற்றையும் செய்வாராம் விஜய் சேதுபதி. jesse jessie vijay-sethubathi Iraivi சிறு வயது முதலே ஆடைகள் மீது மிகுந்த ஆசை கொண்ட ஜெயஸ்ரீ பள்ளி படிப்பை முடித்தவுடன் ஆடை வடிவமைப்பாளர் படிப்பை படித்தார். பின்னர் படிப்பை முடித்துவிட்டு ஒரு துணி கடையையும் வைத்தார். அந்த தொழில் நன்றாக ஓட பின்னர் பல கிளைகளை தொடங்கிவிட்டார் ஜெயஸ்ரீ.இவர் தற்போது செம்பரம்பாக்கத்தில் இறைவி போடிக் ஷாப் என்னும் மிகப்பெரிய கடையை ஆரம்பித்துள்ளார்.
தலைப்புகள்
#ஜெஸ்ஸி#vijay sethupathi#விஜய்சேதுபதி#jessie
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement