Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் விஜய்யின் நிறைவேறாத ஒரே ஆசை இது தான் - என்ன தெரியுமா?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் விஜய்யின் நிறைவேறாத ஒரே ஆசை இது தான் - என்ன தெரியுமா?

எழுதியவர்subhashini9 டிசம்பர், 2024 அன்று 03:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தளபதி விஜயின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் விஜய்யின் நிறைவேறாத ஒரே ஆசை இது தான் - என்ன தெரியுமா?

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்தது. நீண்ட இடைவெளிக்குப்பின் யுவன் சங்கர் ராஜா, விஜய் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். இதை அடுத்து தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

தளபதி 69 படம்:

இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் பீஸ்ட் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் விஜய்யின் நிறைவேறாத ஒரே ஆசை இது தான் - என்ன தெரியுமா?

விஜய் அரசியல்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது. இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், அக்டோபர் மாதம் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் விஜய் நடத்தி இருந்தார்.

விஜய் குறித்த தகவல்:

வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக விழாவில் கூட விஜய் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜயினுடைய நிறைவேறாத ஆசை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் விஜய்யின் நிறைவேறாத ஒரே ஆசை இது தான் - என்ன தெரியுமா?

விஜய் ஆசை:

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் விஜய்யின் ஒரே ஒரு ஆசை மட்டும் நடக்கவில்லை. அதாவது, 20 வருடங்களுக்கு முன்பு விஜய் தன் நண்பரிடம், எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கண்டிப்பாக எதிர்காலத்தில் செய்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், கடைசி வரை அது நடக்காமல் போனது. தற்போது அவர் சினிமாவிலிருந்து விலகுகிறார். இனி அவர் படம் இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை.
இவருடைய இந்த ஆசை கனவாகவே இருக்கிறது.

தலைப்புகள்
#vijay விஜய்#விஜய் அரசியல்#TVK Conference#TVK
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement