Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஐஸ்கீரிம் மாதிரி நல்லா என்ஜாய் பண்ணுங்க - தமன்னா காதல் பிரேக்கப் பற்றி விஜய் வர்மா ஓபன் டாக்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.03.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஐஸ்கீரிம் மாதிரி நல்லா என்ஜாய் பண்ணுங்க - தமன்னா காதல் பிரேக்கப் பற்றி விஜய் வர்மா ஓபன் டாக்

எழுதியவர்subhashini29 மார்ச், 2025 அன்று 04:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த கேடி படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.

ஐஸ்கீரிம் மாதிரி நல்லா என்ஜாய் பண்ணுங்க - தமன்னா காதல் பிரேக்கப் பற்றி விஜய் வர்மா ஓபன் டாக்

இடைப்பட்ட காலங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தது. பின் பிரபாஸின் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 4’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமன்னா திரைப்பயணம்:

அதோடு இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே தமன்னா அவர்கள் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கிடையில் தமன்னா அவர்கள் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது.

ஐஸ்கீரிம் மாதிரி நல்லா என்ஜாய் பண்ணுங்க - தமன்னா காதல் பிரேக்கப் பற்றி விஜய் வர்மா ஓபன் டாக்

தமன்னா காதல்:

கடந்த 2023 ஆம் ஆண்டு தமன்னா- விஜய் வர்மா இணைந்து நடித்த வெப் தொடர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்-2’. இதன் மூலம் தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் சேர்ந்து காதலிப்பதாக தகவல் வெளியாகிருந்தது. இவர்கள் இருவருமே சில வருடங்களாக டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. பின் இவர்கள் இருவருமே தங்களின் காதலை வெளிப்படையாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். அதற்குப்பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஐஸ்கீரிம் மாதிரி நல்லா என்ஜாய் பண்ணுங்க - தமன்னா காதல் பிரேக்கப் பற்றி விஜய் வர்மா ஓபன் டாக்

தமன்னா பிரேக் அப்:

மேலும், கடந்த சில வாரங்களாகவே தமன்னா- விஜய் வர்மா காதல் பிரேக் அப் செய்து விட்டதாகவும், இனி இருவரும் நல்ல பிரண்ட்ஸாக இருப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இருவரும் பிரிந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை கொடுத்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக தமன்னா- விஜய் வர்மா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே உறுதியாகவில்லை. இருந்தாலும் இவர்களுடைய பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பலவிதமான செய்திகள் வந்தது.

ஐஸ்கீரிம் மாதிரி நல்லா என்ஜாய் பண்ணுங்க - தமன்னா காதல் பிரேக்கப் பற்றி விஜய் வர்மா ஓபன் டாக்

விஜய் வர்மா சொன்னது:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் வர்மா, நீங்கள் உறவுகளைப் பற்றி பேசுறீங்க இல்லையா? ஐஸ்கிரீம் மாதிரி நீங்க உறவை ரசித்தால் ரொம்ப சந்தோஷமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். என்ன ருசி வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அதோடு சேர்ந்து போங்க என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#விஜய் வர்மா#Tamannaah#vijay varma#தமன்னா
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement