Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

படப்பிடிப்பில் நடந்த மோசமான விபத்து.! விஜய் வசந்த் மருத்துவமனையில் அனுமதி ! வீடியோ இதோ

A
எழுதியவர்Ajju29 ஜூன், 2018 அன்று 04:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சினிமாவில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான விடயமெல்ல. நாம் நினைப்பது போல சினிமாவில் உள்ள நடிகர்,நடிகைகள் சிரமப்படாமல் நடித்துவிடுவது இல்லை. ஒரு சில சமயங்களில் படப்பிடிப்பின் போது அவர்களுக்கும் ஒரு சில விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றது. vasanth இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர் விஜய் வசந்திற்கு படப்பிடிப்பின் போது காலில் படு மோசமாக காயம் ஏற்பட்டுள்ளதாக கூறபடுகிறது. தற்போது விஜய் வசந்த் 'மை டியர் லீசா' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது இவருக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதை வீடியோ பதிவு எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய் வசந்த் "கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தை நான் மறக்கமாட்டேன். என்னுடைய அடுத்த படமான "மை டியர் லீசா " படத்தின் சண்டை காட்சிகளை எடுத்த போது, விபத்து ஏற்பட்டு என்னுடைய இடது கால் முறிந்து விட்டது.

Last week was one to remember... I Broke my left leg during an action sequence on the set of my next movie "My Dear Lisa". After a couple of steel plates and screws, I'm all fine. Recovery time starts. Need all your prayers and wishes for a speedy recovery. Thank you. pic.twitter.com/BCAkTtSVfw

— VijayVasanth (@iamvijayvasanth) June 29, 2018
ஒரு சில இரும்பு தகடுகள் மற்றும் ஸ்க்ரரூக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. சீராகும் நேரம் தொடங்கவிட்டது. நான் விரைவில் குணமடைய உங்களின் பிரார்த்தனைகளையும் , அன்பையும் வேண்டுகிறேன். நன்றி ' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு காலில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளதால் "மை டியர் லீசா" படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தலைப்புகள்
#Vijay vasanth#விஜய் வசந்த்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement