Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மணிரத்னம் படத்தில் நடிக்க நான் மறுத்தேனா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விக்ரம்

எழுதியவர்Rajkumar2 செப்டம்பர், 2024 அன்று 04:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'பாம்பே' பட வாய்ப்பை தான் தவறவிட்டதை குறித்து நடிகர் விக்ரம் கூறியிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சமீபகாலமாக காலமாக இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் 'தங்கலான்'.

மணிரத்னம் படத்தில் நடிக்க நான் மறுத்தேனா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விக்ரம்

கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமோடு இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

தங்கலான்:

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து இந்தியாவிலுள்ள வடமாநிலங்களிலும் இப்படம் வெளியாக உள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தான் நடிகர் விக்ரம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம், சினிமாவில் தான் தொடக்க காலத்தில் செய்த தவறு ஒன்றை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

மணிரத்னம் படத்தில் நடிக்க நான் மறுத்தேனா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விக்ரம்

விக்ரம் பேட்டி:

அதாவது 1990 இல், 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த விக்ரம், இயக்குனர் மணிரத்தினத்தின் 'பாம்பே' படத்தை தான் தவறவிட்டது பற்றி பேசியுள்ளார். அதில், நான் பாம்பே படத்தில் நடிக்க மறுத்ததாக வதந்திகள் வந்தன. ஆனால், அந்தப் படத்தில் நடிக்க நான் மறுக்கவில்லை. முதலில் அந்த படத்தில் நடிக்க நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், கடைசி கட்ட ஆடிஷனில் நான் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன்.

பாம்பே குறித்து:

மேலும் அவர், அப்போது மணி சார் கையில் ஸ்டில் கேமரா இருந்தது. 'ஒரு பெண் ஓடுகிறாள், அவளைப் பார்த்து உறைந்து போய் நிற்க வேண்டும்' என்ற காட்சியை சொல்லி என்னை அடிக்க சொன்னார். பின்னர், 'நிறுத்தாமல் கண்டினியூவாக நடிங்க' என்று சொன்னார். அப்போது நான், மணிசார் கையில் வீடியோ கேமரா இல்லையே, நான் ஏன் நடிக்க வேண்டும் என்று குழம்பி விட்டேன். ஆனால், நான் நடித்தால் தான் அவரால் பிலர்ரான புகைப்படத்தை எடுக்க முடியும் என்பதை கடைசியில் தான் எனக்கு புரிந்தது.

மணிரத்னம் படத்தில் நடிக்க நான் மறுத்தேனா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விக்ரம்

தவறவிட்ட படம்:

தொடர்ந்து பேசிய அவர், மணி சாருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பதே என் கனவு. ‌ அவருடன் ஒரு படத்தை முடித்து விட்டால் கூட போதும், அதற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டாலும் சரி என்று நினைத்தேன். ஆனால், அப்போது ஃபோட்டோ ஷூட்டிங்கில் சொதப்பியதால் நான் தினமும் அழுது கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் படம் இந்திய அளவில் ஹிட்டானதுடன் இன்றும் கல்ட் படமாக நிலைத்திருக்கிறது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். பாம்பே பட வாய்ப்பு தவறவிட்டாலும், அதற்குப் பிறகு மணிரத்தினத்துடன் இணைந்து விக்ரம் ராவணன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Thagalaan#Bombay Movie#Mani rathnam#பாம்பே#தங்கலான்#actor vikram#Thangalaan#விக்ரம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement