Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

எனக்கே இந்த படம் எல்லாம் எப்படி ஹிட் ஆச்சுனு தெரில..! விஜய் சொன்ன அசத்தல் பதில்

A
எழுதியவர்Ajju10 செப்டம்பர், 2018 அன்று 02:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதில் ஒரு சில படங்கள் என்றும் மக்கள் மறக்க முடியாத அளவிற்கு ஹிட் அடித்துள்ளது. ஆனால், விஜய்யிடம், அவரை பொறுத்த வரை அவருடைய படங்களில் எந்த படம் மிகப்பெரிய ஹிட் என்ற கேள்விக்கு அவர் கூறியிருந்த பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. vijay actor நடிகர் விஜய் பொறுத்த வரை மிகவும் அமைதியான மனிதர், படபிடிப்பு தளங்களில் கூட யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார் என்று தான் அனைவரும் கூறுவார்கள். ஆனால், உண்மையில் நடிகர் விஜய் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர், அனைவரிடமும் கிண்டலாக பேசுவார் என்பதற்கு ஒரு சின்ன விடயத்தை இங்கே நினைவு கூறுவோம். நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் எந்த அளவிற்கு வெற்றியடைந்தது என்பது தெரியும். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் பல்வேறு வெற்றி விழா கொண்டாடும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். அதுபோல நண்பன் படத்தின் ஒரு வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் விஜய்யிடம்,‘நீங்கள் நடித்த படங்களிலேயே இதெல்லாம் எப்படி ஹிட் ஆனது? என்று நினைக்கும் படம் எது?’ என்று கேள்விக்கப்பட்டது. vijay actor அதற்கு நடிகர் விஜய், எனக்கே நான் நடிச்சி ஹிட் ஆன படம் எல்லாமே எப்படி ஹிட்டாச்சுனே தெரியலேயே என்று மிகவும் காமெடியாக கூற அரங்கில் அமர்ந்திருந்த அணைத்து ரசிகர்களும் சிரித்துவிட்டனர். இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தும் சற்றும் தலைக்கனம் இல்லாமல் விஜய் இப்படி கூறியிருந்தது அனைவரையுமே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தலைப்புகள்
#விஜய்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement