Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

டூப் இல்லாமல் பிரபல நடிகர்கள் செய்த ஆபத்தான ஸ்டண்ட் !

A
எழுதியவர்Ajju7 ஜனவரி, 2018 அன்று 03:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சினிமாவில் உள்ள பல ஹீரோக்கள் ஆபத்தான ஸ்டண்ட் என்றால் அதற்கு டூப் போட்டு செய்துவிடுவார்கள். இல்லை எனில் VFX டெக்னாலஜி மூலம் ஆபத்தில்லாமல் எடுத்துக்கொள்வார்கள். அப்படி ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் படத்தில் தத்ரூபமான காட்சி அமைய்வதற்காக சில ஹீரோக்கள் உண்மையாகவே அந்த ஸ்டண்ட்கலை செய்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடிகர்கள் உண்மையாகவே செய்துள்ள ஸ்டண்ட் காட்சிகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். 1.அயன் படத்தில் சூரியா இந்த படத்தில் பெரும்பாலான ஸ்டண்ட் காட்சிகள் சூரியா தானே செய்திருப்பார். டூப் இல்லாமல் அனைத்து காட்சிகளும் கட்சிதமாக செய்து அசத்தி இருப்பார். அதிலும் அந்த ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடக்கும் சண்டை காட்சிகளில் எல்லாம் அவரே அனைத்து ஸ்டண்டையும் செய்திருப்பார். surya surya surya 2.ராவணன் படத்தில் விக்ரம் ராவணன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரித்திவ் ராஜ் விக்ரமை சுடுவார். அப்போது விக்ரம் பின்னால் இருக்கும் பெரிய மலை பள்ளத்தாக்கில் விழுவார். அந்த பாள்ளதாக்கு மிகக் பெரிதாக இருக்கும். இந்த சீனில் எந்த ஒரு டூப் இல்லாமல் தானே நடித்துள்ளார் விக்ரம். VFX டெக்னாலஜியையும் பயன்படுத்தவில்லை. vikram vikram vikram vikram vikram 3.பில்லா-2 படத்தில் அஜித் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அஜித்திற்கு வில்லன் வித்யுத்திற்கும் ஹெலிகாப்டரில் சண்டை நடக்கும். இதில் அஜித் கீழே தள்ளப்படுவார். அப்போது அஜித் ஹெலிகாப்டரை பிடித்துக்கொண்டு தொங்குவார். இதனை டூப் வைக்காமல் தானே நடித்துள்ளார் அஜித். Ajith Ajith Ajith 4.கபாலி படத்தில் ரஜினி இந்த இடத்தில் வில்லன் இடத்தில் பென்ஸ் காரை கொண்டு போய் இடிப்பார் ரஜினிகாந்த். இந்த ஸ்டண்ட் காட்சி பார்க்க பெரிதாக இல்லை என்றாலும். ரஜினியின் வயதிற்கு இதை அவரே செய்தது பெரிது தான். rajini rajini rajini 1.தெறி படத்தில் விஜய் இந்த படத்தில் விஜய் ஒரு பாலத்தில் மீது இருந்து தண்ணிக்குள் குதிப்பார். 90 அடி உயரம் கொண்ட இந்த பாலத்தில் இருந்து டூப் வைக்காமல் தானே குதித்து அசத்தி இருப்பார் விஜய். Vijay Vijay Vijay
தலைப்புகள்
#ரஜினி#அஜித்#விஜய்#Vikram#Surya#Ajith#சூர்யா#Vijay#Rajini#விக்ரம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement