Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சுருளிராஜன், கல்லாப்பட்டி சிங்காரம் முதல் அர்ஜுன் தாஸ் வரை - விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட நடிகர்கள்.

எழுதியவர்subhashini5 ஏப்ரல், 2022 அன்று 12:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா என்றாலே நடிப்பு, அழகு, ஆக்சன் ஆகியவற்றால் பலபேர் பிரபலமடைந்து இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டி பலர் தங்களின் குரல் வளத்தினால் சினிமா உலகில் பிரபலம் அடைந்து உள்ளனர். பொதுவாகவே சினிமா உலகில் நடிகர், நடிகைகளுக்கு மொழி மற்றும் குரல் பிரச்சினைகளால் டப்பிங் ஆர்டிஸ்ட் குரல் கொடுப்பார்கள். இது காலங்காலமாக நடந்து வருகின்ற ஒன்று. ஆனால், சிலர் தங்களுடைய தனித்துவமான சொந்த குரலில் பேசி ரசிகர்களின் மனதில் இடமும் பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் தங்களுடைய குரல் வளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சுருளிராஜன், கல்லாப்பட்டி சிங்காரம் முதல் அர்ஜுன் தாஸ் வரை - விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட  நடிகர்கள்.

சுருளிராஜன்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சுருளிராஜன். இவர் 60,70 காலகட்டத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் தனித்துவமான குரலால் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தன்னுடைய 42 வயதில் 1980 உடல் நலக்குறைவால் காலம் காலமானார்.

கல்லாப்பெட்டி சிங்காரம்:

இவர் சற்று வித்தியாசமான குரல் வளம் உடையவர். பெரும்பாலும் இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டார்.

சுருளிராஜன், கல்லாப்பட்டி சிங்காரம் முதல் அர்ஜுன் தாஸ் வரை - விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட  நடிகர்கள்.

மொட்டை ராஜேந்திரன்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை மற்றும் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவருடைய குரலும், மொட்டை மூலமாகவே மக்கள் மத்தியில் படு ஃபேமஸ் ஆனார். இவருடைய குரலை பலரும் தற்போது மிமிக்ரி செய்து கொண்டிருக்கின்றார்கள். ராஜா ராணி, சிங்கம்-2, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய பேச்சை கேட்டு பலரும் சிரிப்பார்கள். அந்த அளவிற்கு குரல் வளம் உடையவர்.

சுருளிராஜன், கல்லாப்பட்டி சிங்காரம் முதல் அர்ஜுன் தாஸ் வரை - விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட  நடிகர்கள்.

விடிவி கணேஷ்:

'இங்க என்ன சொல்லுது ஜெசி ஜெசி சொல்லுதா' என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். இவருடைய பாஷை மற்றும் குரல் தமிழ் சினிமாவிலேயே சற்று வித்தியாசமாக இருக்கும். இதனாலேயே இவர் விரைவில் தமிழக மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். பெரும்பாலும் சிம்புவின் படங்களில் தான் இவர் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களைத் தயாரித்துள்ளார். இவருடைய தயாரிப்பில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

சுருளிராஜன், கல்லாப்பட்டி சிங்காரம் முதல் அர்ஜுன் தாஸ் வரை - விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட  நடிகர்கள்.

அர்ஜுன் தாஸ்:

தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிரட்டும் வில்லனாக கலக்கிக் கொண்டிருப்பவர் அர்ஜுன் தாஸ். கார்த்தியின் கைதி படத்தில் வில்லனாக அன்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தனது பேஸ் பாரிடோன் குரலுக்காக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கமலஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் பிற மொழி படங்களிலும் மிரட்டிக்கொண்டு வருகிறார்.

Kaithi Fame Arjun Das Opens On This Viral Audio For The First Time

ரகுவரன்:

என்றென்றும் தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத குரலில் ஒன்று ரகுவரன். இவருடைய குரலுக்காகவே எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். 80ஸ் காலகட்டம் தொடங்கி தூக்கி 2k காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அதிலும் 90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொரிந்தியது. தற்போது இவர் இல்லை என்றாலும் இவருடைய குரல் இன்னும் சினிமா உலகில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

சுருளிராஜன், கல்லாப்பட்டி சிங்காரம் முதல் அர்ஜுன் தாஸ் வரை - விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட  நடிகர்கள்.

விணுசக்கரவர்தி:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறார். அதிலும் இவரின் நடிப்பை விட குரல் மக்கள் மத்தியில் படு பேமஸ் என்று சொல்லலாம்.

தலைப்புகள்
#டப்பிங் ஆர்ட்டிஸ்ட்#mottai rajendiran#அர்ஜுன் தாஸ்#டப்பிங் கலைஞர்கள்#rahuvaran#விணுசக்கரவர்தி:#Arjun Das#ரகுவரன்#மொட்டை ராஜேந்தர்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement