Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சண்டை காட்சியில் அமலாபாலுக்கு காயம்.! மருத்துவமனையில் செய்த செயலை பாருங்க.! விளாசும் ரசிகர்கள்

A
எழுதியவர்Ajju14 ஆகஸ்ட், 2018 அன்று 06:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழில் கடந்த கே ஆர் வினோத் இயக்கத்தில் 'அதோ என்று பறவை போல ' என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுத்து வரும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று கடந்த மார்ச் மாதம் வெளியாகி இருந்தது.

.@Amala_ams twisted her right arm and suffered a ligament tear while some performing extreme action sequences for her upcoming movie. She is undergoing treatment in Kerala.

We wish the star a speedy recovery. pic.twitter.com/4mR2c45xIb

— Done Channel (@DoneChannel1) August 14, 2018
கதாநாயகியை மையப்படுத்தி எடுத்து வரும் இந்த படத்தில் நடிகை அமலா பால் ஒரு ஆக்ஷான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனால் நடிகை விஜயசாந்தி படத்தில் வருவது போல பறந்து பறந்து அடிக்கும் பல சண்டைக்காட்சிகளும் நடிகை அமலா பாலிற்கு இந்த படத்தில் இருக்கிறதாம். சமீபத்தில் இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று கடந்த சனிக்கிழமை கொச்சினில் நடைபெற்று வந்தது. அந்த காட்சியில் நடித்த போது நடிகை அமலா பாலின் வலது கையில் தசை பிடிப்பு ஏற்பட்டு கையில் வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பரவாயில்லை, காலை மாட்டும் பயன்படுத்தி சண்டை காட்சிகளை எடுக்கலாம் என்று அமலா பால் கூறியுள்ளார். எனவே, கைகளை பயன்படுத்தாமல் காலை மட்டும் பயன்படுத்தி தொடர்ந்து சண்டை காட்சியில் நடித்துள்ளார் அமலா பால். முதலில் தசை பிடிப்பு என்று நினைத்து வந்த நடிகை அமலா பால் படப்பிடிப்பிற்கு பின்னர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே மருத்துவ சோதனையில் அவரது கையில் தசை நார் கிழிந்துள்ளது என்று கண்டறியப்பட்டது. இதனால் நடிகை அமலா பாலிற்கு கையில் கட்டுபோட பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் கையில் கட்டோடு இருக்கும் அமலா பால் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைப்புகள்
#Amala Paul#அமலா பால்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement