Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

படு தோல்வி அடைந்த படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பை பாராட்டிய நடிகை அமலா.

எழுதியவர்subhashini21 ஜனவரி, 2020 அன்று 12:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான "ஏ மாய சேஸாவே" படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா உடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார். அந்த படத்தில் இருந்து இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். பின் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில வருடங்களாகவே சமந்தா அவர்கள் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழில் அதிரடி கம்பேக் கொடுத்து உள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

படு தோல்வி அடைந்த படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பை பாராட்டிய நடிகை அமலா.

அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தாவிற்கும், அவரது கணவர் நாக சைதன்யா குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருப்பதாக சமூகவலைதளங்களில் பல தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. சமீப காலமாகவே தமிழில் இவர் நடித்த சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு தியாகராஜன், குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ்.

இந்தப் படம் மக்கள் மத்தியில் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், நவீன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த படத்திற்காக நடிகை சமந்தா அவர்களுக்கு சிறந்த நடிகை என்ற சினிமா சென்ட்ரல் எக்ஸ்சலன்ட் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சமந்தாவை குறித்து அவரது மாமியாரும், நடிகையுமான அமலா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

படு தோல்வி அடைந்த படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பை பாராட்டிய நடிகை அமலா.

அதில் அவர் கூறியது, சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்தேன். மிகத் திறமையாகவும், கன கச்சிதமாகவும் சமந்தா நடித்து உள்ளார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைத்தது என்று தெரிவித்து உள்ளார். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் சமந்தாவின் ஆடை மற்றும் பட விவகாரம் குறித்து நாகர்ஜுனா குடும்பத்தில் பல பிரச்சனைகள் எழுந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவரது மாமியார் அமலா அவர்கள் சமந்தா குறித்து பதில் கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து உள்ளது. தற்போது நடிகை சமந்தா அவர்கள் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு என்ற படத்தில் நடித்து உள்ளார். திருமணமானாலும் நடிகை சமந்தா அவர்கள் கவர்ச்சியாகவே உடையில் காட்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#நடிகை அமலா#நடிகை சமந்தா#Actress Samantha#Actress Amala
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement