Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.02.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

லவ் யூ’னு சொன்ன பையன இப்படியா கலாய்ப்பது ! என்ன சொன்னார் தெரியுமா ?அதுல்யா ஓப்பன் டாக்

A
எழுதியவர்Ajju17 பிப்ரவரி, 2018 அன்று 01:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. ’அழகென்ற சொல்லுக்கு அதுல்யா’ என்று இவரை புகழ சமூகவலைதளங்களில் பல ஃபேன்ஸ் க்ளப்கள் இருக்கின்றன. காதலர் தின ஸ்பெஷல் பேட்டிக்காக கேள்விகளோடு அதுல்யாவை தொடர்பு கொண்டால், அதே க்யூட்னஸோடு பதில்கள் பறக்கின்றன. Actress memes உங்களுக்கு வந்த புரபோஸல்ல காமெடியானது எது..? ’’நான் காலேஜ் படிக்கும்போது என்னோட ஜூனியர் பையன் எனக்கு புரபோஸ் பண்ணுனான். நான் அவனுக்கு சீனியர்னு தெரிஞ்சும் என்னை விடாம ஃபாலோ பண்ணிட்டு இருந்தான். காலேஜ் பஸ்ல எனக்குப் பின்னாடி சீட்ல உட்கார்ந்துகிட்டு ஏதாவது பேசிட்டே வருவான். நான் இறங்கிற ஸ்டாப் வரைக்கும் வந்துட்டு, அப்பறம் அவன் கவர்மென்ட் பஸ் புடிச்சு அவனோட ஏரியாவுக்கு போவான். இப்படியே பண்ணிட்டு இருந்தவன், ஒருநாள் ’லவ் யூ’னு சொல்லிட்டான். நான் ‘போடா தம்பி... போய் ஒழுங்கா படி’னு புத்திமதி சொல்லி அனுப்பிவிட்டேன்.’’ முதல் கிஃப்ட் கொடுக்க என்னென்ன மெனக்கெடுவீங்க..? ’’எனக்கு வரப்போற லவ்வருக்கு கொடுக்குற முதல் கிஃப்ட் அவருக்குப் பிடிச்ச மாதிரியும், யூஸ் ஃபுல்லாவும் இருக்கணும்னுதான் நினைப்பேன். அதுக்காக அவரோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டு வாங்கித் தர மாட்டேன். நாங்க பேசி, பழகும் போதே அவருக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காதுனு கேட்டு வச்சுபேன். அதுக்கப்பறம்தான் என்னோட முதல் கிஃப்ட்டை கொடுப்பேன். ரொம்ப சர்ப்ரைஸா அந்த கிஃப்டை கொடுக்கணும்னு நினைப்பேன்.’’ Athulya actress லவ் ஓகே ஆனதும் முதல் முதல்ல யார்கிட்ட சொல்லுவீங்க? ’’அம்மா, அப்பாகிட்டதான் சொல்லுவேன். ஏன்னா, அவங்கதான் என் முதல் ஃப்ரெண்ட்ஸ்.’’ புரபோஸலுக்குப் பிறகு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாத்துவீங்களா? ‘’ஃபேஸ்புக் யூஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. கமிட் ஆனா, மே பி மாத்துவேன்.’’ முதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசை..? ’’அப்படியெல்லாம் எந்த இடமும் நான் யோசிக்கலை. ஆனால், தினமும் போட்டோ எடுக்கணும். ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு பண்ணணும்னு ஆசை இருக்கு.’’ எப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்..? ’’இப்படித்தான் பண்ணணும்னு இல்லை. அவங்க பண்றதுல உண்மை இருந்தாலே போதும். அந்த உண்மையை நான் மதிப்பேன். அப்படி பண்ணுனா பிடிக்கும்.’’ Actress-Athulya-Ravi நீங்க ஒரு பையன்கிட்ட புரபோஸ் பண்ணணும்னா என்னென்ன விஷயங்கள் எதிர்பார்ப்பீங்க..? ’’இதெல்லாம் இருந்தால்தான் ஒரு பையனை நமக்கு பிடிக்கும் அப்படிங்கிறதை தாண்டி, அந்த பையனோட பேசி, பழகும்போதே நமக்கு பிடிக்கணும். அவங்க அவங்களா இருந்தா கண்டிப்பா எனக்கு பிடிச்சிரும்.’’ முதல் 'லாங் டிரைவ்' எங்கே போக விருப்பம்..? ’’எங்க போகணும்னு யோசிக்கலை. ஆனா, கார்ல வேகமா போகணும்னு ஆசை. அது ஈ.சி.ஆரா இருந்தாலும் ஓகேதான். ரெண்டு மணி நேரம் கார்ல போயிட்டே இருக்கணும்.’’
தலைப்புகள்
#athulya#அதுல்யா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement