Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நாச்சியார் படத்தால் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கும் ஜோதிகா ! காரணம் இதுதான்

A
எழுதியவர்Ajju31 மார்ச், 2018 அன்று 11:30 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இப்போது வேண்டுமென்றால் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் ஒரு 10 வருடம் பின்னோக்கி பார்த்தால் நடிகை ஜோதிகா தான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வந்தார். Jyothika நடிகை ஜோதிகாவை பெண் சிவாஜி என்று கூட அழைக்கலாம், அந்த அளவிற்கு அவர் நடிப்பில் கை தேர்ந்தவராக இருந்துவந்தார். குறிப்பாக சொல்லப்போனால் இவர் நடித்த சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி படத்தில் இவர் நடிப்பைக்கண்டு பலரும் வியந்துள்ளனர்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் என்றே கூறலாம். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு ஜோதிகா படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் .பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் படங்களில் நடிக்கத்துவங்கினார்.36 வயதினிலே என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா மேலும் ரசிகர்ளின் மத்தியில் அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளிவந்த மகளிர் மட்டும் என்ற படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சென்ற மாதம் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் போலீசாக நடித்தார் ஜோதிகா டீசரிலேயே அந்த படத்தின் வெற்றி உறுதியான போதும் படம் வெளிவந்த பிறகு நல்ல விமர்சங்களை பெற்றது.மேலும் ஜோதிகாகிவின் நாச்சியார் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. naachiyar ஆனால் இந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் எதிர்ப்பார்த்த லாபத்தை பெற்றுத் தரவில்லையம் இதனால் படத்தில் நல்ல பெயரை வாங்கியும் படம் நஸ்டமடைந்துள்ள என்ற விஷயத்தை அறிந்த ஜோதிகா சற்று வருத்தத்தில் உள்ளாராம்.
தலைப்புகள்
#னாகியர்#jyothika#ஜோதிகா#நாச்சியார்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement