Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பேருந்து பணியாளர்களை வறுத்தெடுத்த நடிகை கஸ்தூரி !

A
எழுதியவர்Ajju6 ஜனவரி, 2018 அன்று 09:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த சில நாடலாக தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டுள்ளது. கடந்த பல வருடங்களாகி நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கி ₹ 7000 கோடியை செலுத்தக் கோரியும் அவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தும் 3 நாட்களாக போக்குவரத்து ஊழியர்களை கொண்ட 20 யூனியன் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். kasthuriஇது குறித்து நடிக்க கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை சாட்டியுள்ளார், பல நாள் பாக்கியை கேட்பது நியாயமே. ஆனால், ஒரே நாளில் எல்லோர் பாக்கியையும் திருப்பிக்கேட்டால், chit fund கம்பெனி கதிதானே அரசு கஜானாவுக்கும் ? யாருக்குமே எதுவும் தேறாது ! மக்களை மனதில் வைத்து unions உம் கொஞ்சம் சுமுகமாக பேசித்தீர்க்கலாமே! , [embed]https://twitter.com/KasthuriShankar/status/949549703036919808 [/embed] [embed] https://twitter.com/KasthuriShankar/status/949548758760611840[/embed] [embed]https://twitter.com/ShahJah72241793/status/949558319424917504 [/embed] [embed] https://twitter.com/KasthuriShankar/status/949543607920447488[/embed] [embed]https://twitter.com/KasthuriShankar/status/949561266728787969[/embed] [embed]https://twitter.com/ThamizhanSs/status/949561727410094081[/embed] போன மாதம் கூட சம்பள பட்டுவாடா தவணைமுறையில் நடந்தது. பாவம்தான். ஆனால்,அரசுப்பணி என்பதால் வேலைக்கு ஆபத்து வரவில்லை. பிரைவேட் கம்பெனி என்றால்,இந்நேரம் mass layoff செய்திருப்பார்கள். Strikeகை சாக்கு வைத்து அரசு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கல்தா கொடுக்க இடம் தராதீர் தோழரே ! நூற்றாண்டு விழா மட்டுமல்ல, இப்போ பொங்கல் இனாம் வேற . எதுக்கு? உழைப்புக்கான ஊதியத்தை செட்டில் பண்ணாம ஊருக்கே இனாம் கொடுக்கற அரசியல் stunt நியாயமில்லைதான். அதுலயும், காருல வந்து பொங்கல் பரிசை வாங்கிட்டு போறவங்கள அறிவேன். என போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திட்டியும், அரசை லேசாக குறை கூறியும் பதிவிட்டு இருந்தார். மேலும், இதற்கும் நெட்டிசன்கள் பல கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
தலைப்புகள்
#kasthuri#கஸ்தூரி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement