Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

7 வயசு பையனுக்கு அம்மா.! ரோட்டுல கீரை விக்குறேன்.! கண்கலங்கிட்டேன்..! பிரபல நடிகை.!

A
எழுதியவர்Ajju11 ஜூன், 2018 அன்று 12:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இப்போ தமிழ்ல மூணு படம், தெலுங்குல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் வீட்டுக்குப் போய் ஆறு மாசம் ஆகிடுச்சு. இப்போகூட ஒரு தெலுங்குப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குத்தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்" உற்சாகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், நந்திதா. nanditha ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா நடிக்கிறீங்களாமே! எப்படி ஓகே சொன்னீங்க? "ஆமா. பாலா சாரோட உதவியாளர் கீதா இந்தப் படத்தை இயக்கப்போறாங்க. படத்துக்குப் பெயர், 'நர்மதா'. நதியைக் குறிக்கிறதுக்காக இந்தப் பெயரை வெச்சிருக்காங்க. எல்லா அம்மாக்களையும் நதியோட கம்பேர் பண்ணி எழுதப்பட்டிருக்கிற கதை. 'உப்புக்கருவாடு' படத்துக்குப் பிறகு, ஹீரோயின் சம்பந்தப்பட்ட கதை நிறைய வந்தது. ஆனா, நான் பண்ணலை. காரணம், அந்த மாதிரி படங்கள் பண்ணும்போது மார்கெட், கான்செப்ட் எல்லாமே நம்ம ஷோல்டருக்கு வந்திடும். இவ்வளவு சீக்கிரமா அந்தப் பொறுப்பை எடுத்துக்க விரும்பலை. ஆனா, 'நர்மதா' அதுல ஸ்பெஷல். எல்லா பெண்கள் சார்பாகவும் நான் அங்கே நிற்கிறேன்ங்கிற ஃபீல் கொடுத்தது. அது எனக்குப் பிடிச்சிருந்தது. நாட்டுல பெண்களுக்கு நடக்கிற நிறைய முக்கியமான விஷயங்களைப் படத்துல பேசியிருக்கோம். ஸ்கிரீன்ல என்னைப் பார்த்து ஒவ்வொரு அம்மாவும் அந்த கேரக்டரா தன்னை உணர்வாங்க. ஒரு ஆர்டிஸ்ட்டா இந்தக் கேரக்டரை விட்டுக்கொடுக்கக் கூடாதுனு தோணுச்சு. அதனாலேயே உடனே ஓகே சொல்லிட்டேன். கண்டிப்பா இந்தப் படம் என்னையும் இயக்குநர் கீதாவையும் அடுத்த கட்டத்துக்கு கூட்டிக்கிட்டுப் போகும்!" Attakathi Nandhita Swetha என்ன மாதிரியான ரோல்? "நாகர்கோவில்தான் கதைக்களம். ஸ்கூலுக்குப் போற ஒரு பதினாலு வயசுப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மா. ஏன், எதுக்கு, எப்படிங்கிறதுதான் திரைக்கதை. படத்துல எனக்கு ரெண்டுவிதமான லுக் இருக்கு. ஸ்கூல் போர்ஷனுக்காக நல்லா வெயிட் குறைச்சு நடிச்சிருக்கேன். இவ்ளோ சின்னப் பொண்ணு, ஏழு வயசுப் பையனுக்கு அம்மாவா இருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் என்னவா இருக்கும்? அதைப் படத்துல சொல்லியிருக்கோம். கீரை விக்கிற பொண்ணு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். மாடலிங் ஃபீல்டுல ஸ்டேஜ்ல ராம்ப் வாக் பண்ணிட்டிருந்தேன். இந்தப் படத்துல ரோட்டுல கீரை விக்கிறதை ஊரே நின்னு பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, உண்மையாவே கண் கலங்கிட்டேன். இந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்கள்ல நடிக்கிறதை நான் பெருமையா நினைக்கிறேன்."
தலைப்புகள்
#நந்திதா#Nandita Swetha
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement