Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
N 7
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

SELFIE எடுக்க வந்த ரசிகை, NO சொன்ன நிவேதா தாமஸ், என்ன காரணமா இருக்கும்?- வைரல் வீடியோ இதோ

எழுதியவர்Rajkumar5 செப்டம்பர், 2024 அன்று 05:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகை நிவேதா தாமஸ், செல்பி எடுக்க வந்த நடிகையை வேண்டாம் என்று கூறியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது‌. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் இப்போது கதாநாயகிகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் 'மை டியர் பூதம்'. இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

SELFIE எடுக்க வந்த ரசிகை, NO சொன்ன நிவேதா தாமஸ், என்ன காரணமா இருக்கும்?- வைரல் வீடியோ இதோ

குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'குருவி' திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் ஜெய் நடிப்பில் வெளியான 'நவீன சரஸ்வதி சபதம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நிவேதா என்ட்ரி கொடுத்தார். பின்னர் தமிழில் இவருக்கு கதாநாயகியாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நிவேதா தாமஸ் திரைப்பயணம்:

அதைத்தொடர்ந்து, இவர் உலகநாயகன் நடிப்பில் வெளியான 'பாபநாசம்'படத்தில் கமலின் மகளாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தர்பார்'படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் என்பது குற்றத்தக்கது.

SELFIE எடுக்க வந்த ரசிகை, NO சொன்ன நிவேதா தாமஸ், என்ன காரணமா இருக்கும்?- வைரல் வீடியோ இதோ

நிவேதா நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'சாகினி டாகினி' என்ற தெலுங்கு படமும், 'எந்தாடா சஜி' என்ற மலையாள படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர், '35 -சின்ன கத காது' என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நந்த கிஷோர் இமானி இயக்கியுள்ளார். நாளை செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடத்தப்பட்டுள்ளது.

35- சின்ன கத காது:

இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினர்களோடு சேர்ந்து நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். முக்கியமாக பிரபல ஹீரோக்கள் நானி மற்றும் ராணா டகுபதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நிவேதா தாமஸ், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். மேலும், படத்தில் சரஸ்வதி என்கிற யதார்த்தமானா ரோல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று பேசியிருந்தார்.

https://www.youtube.com/shorts/DciR9YaFskE

செல்பிக்கு நோ சொன்ன நிவேதா:

பின், மற்ற பிரபலங்கள் பேசும் போது தனது இருக்கையில் நிவேதா அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ரசிகை வந்து ஒரே ஒரு செல்பி எடுத்துக் கொள்கிறேன் என்பது போல் நிவேதா தாமஸிடம் கேட்டிருந்தார். அதற்கு நிவேதா, ஏதோ சில காரணங்கள் கூறி செல்பிக்கு நோ சொல்லி இருக்கிறார். தற்போது நிவேதா தாமஸின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் கூட, உடல் எடை அதிகரித்து, திடீரென அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றம் அளிப்பதாக நிவேதா தாமஸின் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#நிவேதா தாமஸ்#nivetha thomas
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement