Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

படு ஒல்லியாக மாறிய சூர்யா பட நடிகை..! இப்படி மாறிட்டாங்க! புகைப்படம் உள்ளே..!

A
எழுதியவர்Ajju7 ஜூன், 2018 அன்று 09:15 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பாலிவுடில் தான் நடிகைகளை ஒல்லி பெல்லி மோகம் ஆட்டிப்படைக்கிறது என்றால். தென்னிந்திய சினிமா நடிகைகளும் ஒல்லியான தோற்றத்தில் இருப்பதே அழகு என்று நம்பிவருக்கின்றனர். அதுவும் ஒல்லியாக இருக்கும் நடிகைகள் சிலர் மேலும் தங்களின் உடல் எடையை குறைத்து ஸிரோ ஹிப்பை வைக்க ஆசைப்படுகின்றனர். [embed]https://twitter.com/BangaloreMirror/status/995189263372173313[/embed] அந்த வகையில் தமிழில் 'உதயன்,சகுனி ,மாஸ் ' போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் 2010 ஆம் கன்னட மொழியில் வெளியான 'பொற்கி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் தமிழில் வெளியான 'உதயன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவர் 2012 இல் கார்த்திக் நடிப்பில் வெளியியான 'சகுனி' படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானர். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார். இவர் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான 'ஜெமினி கணேசனும் சுரலி ராஜனும்' என்ற படத்திலும் நடித்திருந்தார். [embed]https://twitter.com/kushalreddyr/status/972699618201944067[/embed] [embed]https://twitter.com/shreyasgroup/status/1002060304627322880[/embed] [embed]https://twitter.com/pranitasubhash/status/1003136160686735360[/embed] நடிகை பிரணிதா சுபாஷ் இயற்கையாகவே ஒல்லியான தோற்றத்தை கொண்டுள்ளவர். ஆனால் தற்போது ஒல்லியாக இருக்கும் தனது உடலை மேலும் எடை குறைத்து ஒல்லி பெல்லி தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இவரை இந்த கோலத்தில் ரசிகர்கள் இவர்களை பார்க்கும் போது, இதற்கு மேலயும் உடல் எடையை குறைத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று நினைகத்தான் செய்வார்கள் அல்லவா.
தலைப்புகள்
#ப்ரணிதா#Pranitha Subhash
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement