Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.02.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இயக்குனர்களுடன் நடந்த கெட்ட அனுபவம், முதல் ஹீரோ விஜய் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா.

எழுதியவர்Rajkumar11 பிப்ரவரி, 2021 அன்று 11:35 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் எத்தனையோபிரபலங்கள் மற்றும் முக்கிய சாதனையளர்கள் படங்கள் வாழ்கை வைரலாக எடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் வாழ்கை வரலாறு புத்தகத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்படும். அதனால் தான் என்னவோ பல்வேறு நடிகை நடிகைகள் கூட தங்களது வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ஆண்ட்ரியா தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டார். அதிலும் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்த ஒரு அரசியல் பிரபலம் பற்றி அதில் எழுதி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குனர்களுடன் நடந்த கெட்ட அனுபவம், முதல் ஹீரோ விஜய் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா.

இப்படி ஒரு நிலையில் தமிழில் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை கலக்கி கொண்டு வரும் நடிகை பிரியங்கா சோப்ராவும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புத்தகத்தில் சினிமாவில் தான் முதன் முறையாக அறிமுகமான விஜய் படம் குறித்தும் விஜய் குறித்தும் எழுதி இருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றதன் பின்னர் விஜய்யின் தமிழன் படத்தில் நடித்து இருந்தார்.

அந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படமும் நடிக்கவில்லை, அப்படியே பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கே சூப்பர் ஸ்டார் நடிகர்களான சல்மான் கான் ஷாருக்கான் துவங்கி பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவர் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார்.அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

https://twitter.com/sekartweets/status/1359707880765595653

தற்போது இவர் தனது கணவருடன் வெளிநாட்டில் தான் வசித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை  ’அன்ஃபினிஷ்டு’  என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். . ஒரு சில இயக்குநர்களிடமிருந்து தனக்கு நடந்த கெட்ட அனுபவங்களை அவர் பேசியிருந்தாலும், அவரது முதல் ஹீரோ தளபதி விஜய்யைப் பற்றி பாஸிட்டிவான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடனான அவரது தாராள மனப்பான்மை, அவர் மீது எனக்கு ஒரு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தியது. 'குவாண்டிகோ' செட்டில்," மதிய உணவு இடைவேளையில் நான் அவர்களுடன் நின்று படங்களை எடுத்தபோது, எனது முதல் சக நடிகரைப் பற்றியும் அவர் அமைத்த முன்மாதிரியைப் பற்றியும் நினைத்தேன்"  என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

தலைப்புகள்
#priyanka chopra#Priyanka Chopra Book#Priyanka Chopra Vijay#பிரியங்கா சோப்ரா விஜய்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement