Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நடிகையிடம் சில்மிஷம் ! நடிகரின் கன்னத்தில் அறைவிட்ட ரஜினி பட நடிகை ! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju15 மார்ச், 2018 அன்று 12:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா அப்டே.தமிழில் கார்த்திக்குடன் ஆள் இன் ஆள் அழகுராஜா என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்த இவர், தற்போது தெலுகு, ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.பொதுவாக மேடை நேர்காணல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி ராதிகா அப்டே எல்லாரிடமும் சற்று தைரியமாகவும் ,வெளிப்படையாகவும் பேசுவார்.படங்களில் பல நிர்வான காட்சிகளில் நடித்த இவர் அதனை பற்றி கேள்வி எழுப்பினால் கூட மூக்குடைப்பது போன்ற பதில்களை அளிப்பார். Actor Radhika Apte சமீபத்தில் கலர்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் நேஹா துப்பியா நடத்தும் டாக் ஷோ ஒன்றில் பங்கேற்ற ராதிகா அப்டே, தான் நடித்த தமிழ் படத்தில் நடித்த நடிகர் ஒருவரை அறைந்துவிட்டதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுவரை கபாலி உட்பட  4 தமிழ் படங்களில் நடித்துள்ள ராதிகா அப்டே .ஒரு தமிழ் பட ஷூட்டிங்கின்போது தமிழ் நடிகர் ஒருவர் தனது அருகில் வந்து நின்றதாகவும் ,ஆனால் அதற்கு முன்னால் நான் அவரை பார்த்ததே இல்லை எனவும் பின்னர் அருகில் வந்து நின்ற அவர்  தனது காலை சுரன்டியதால் அத்திரமடடைந்த ராதிகா அப்டே அவரை கன்னத்தில் பளார் என்று அறைந்ததாக ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார். kabali ஆனால் அந்த நடிகர் யார் ,எந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த சம்பவம் நடந்தது என்று அவர் கூறவில்லை. ஆனால் ராதிகா அப்டே அந்த சம்பவத்திற்கு முன்னாள் அவரை கண்டதே இல்லை என்று கூறியிருப்பதால் அவர் பிரபலமான நடிகராக இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணம் தோன்றுகிறது.
தலைப்புகள்
#ராதிகா அப்டே#radhika apte
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement