Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மாதம் 2.5 லட்ச ஜீவனாம்சம், விவாகரத்து கோரிய கணவருடனே மீண்டும் சேர்ந்து 3 ஆம் குழந்தை பெற்ற ரம்பா (பலருக்கு உதாரணம்)

A
எழுதியவர்Ajju25 பிப்ரவரி, 2022 அன்று 01:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் சமீப காலமாக விவாகரத்து என்பது மிகவும் சாதாரண ஒரு விஷயம் ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகளின் விவகாரத்து பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. சமீபத்தில் சமந்தா, தனுஷ், இமான் என்று பல பிரபலங்கள் தங்களின் விவகாரத்தை அறிவித்து இருந்தனர். இவர்களின் இந்த விவாகரத்து முடிவுகள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்தது. ஆனால், விவாகரத்து வரை சென்று மீண்டும் கணவருடன் சேர்ந்து சந்தோசமாக வாழ்ந்து வரும் ரம்பாவின் கதை கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாகவே இருக்கிறது.

மாதம் 2.5 லட்ச ஜீவனாம்சம், விவாகரத்து கோரிய கணவருடனே மீண்டும் சேர்ந்து 3 ஆம் குழந்தை பெற்ற ரம்பா (பலருக்கு உதாரணம்)

தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி ஸ்னேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல தொடை அழகி என்ற வித்யாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் நடிகை ரம்பா. 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

12 ஆண்டு திருமண வாழ்க்கை :

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித் போன்ற அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து காலாக்கி வந்த ரம்பா. தொடர்ந்து படங்களில் நடித்து ரம்பா பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாதம் 2.5 லட்ச ஜீவனாம்சம், விவாகரத்து கோரிய கணவருடனே மீண்டும் சேர்ந்து 3 ஆம் குழந்தை பெற்ற ரம்பா (பலருக்கு உதாரணம்)

திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வந்தார். தற்போது சமதோஷமாக வாழ்ந்து வரும் ரம்பாவின் வாழ்விலும் விவகாரத்து பிரச்சனை எழுந்தது. நடிகை ரம்பா இரண்டு குழந்தையை பெற்ற பின் கடந்த 2016 ஆம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கு திரும்பி வந்தார். பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் வழக்கு நீதி மன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது.

மாதம் 2.5 லட்சம் கேட்ட ரம்பா :

அப்போது ரம்பா நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருமணத்திற்கு முன், சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தேன். பின், நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கும், இரு குழந்தைகளை பராமரிக்கவும், போதிய வருமானம் இல்லை. என் மூத்த மகளின் பள்ளி படிப்புக்கு, ஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் செலவாகிறது. இளைய மகளுக்கு, மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனக்கும், குழந்தைகளின் பராமரிப்புக்கும், மாதம், 2.5 லட்சம் ரூபாய் தேவை.என் கணவருக்கு, தொழிற்சாலை உள்ளது; மாதம், 25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. என்னையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது.

மாதம் 2.5 லட்ச ஜீவனாம்சம், விவாகரத்து கோரிய கணவருடனே மீண்டும் சேர்ந்து 3 ஆம் குழந்தை பெற்ற ரம்பா (பலருக்கு உதாரணம்)

கணவர் - மனைவி சமரசம் :

எனக்கு, 1.5 லட்சம் ரூபாய்; குழந்தைகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் என, 2.5 லட்சம் ரூபாய் வழங்கும்படி, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தார் ரம்பா. கடந்த மார்ச் 20 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு இந்த மனு விசாரணைக்கு வந்த போது ரம்பா மற்றும் அவருடைய கணவர் இந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு குறித்து கருத்து கூறிய நீதிபதி, 'கணவன்-மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்த்து கொள்ளுமாறு ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் அறிவுரை கூறினார்.

மாதம் 2.5 லட்ச ஜீவனாம்சம், விவாகரத்து கோரிய கணவருடனே மீண்டும் சேர்ந்து 3 ஆம் குழந்தை பெற்ற ரம்பா (பலருக்கு உதாரணம்)

ரம்பாவின் வாழ்கை ஒரு உதாரணம் :

இதை தொடர்ந்து ரம்பாவும் அவரது கணவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ துவங்கிய அடுத்த ஆண்டே மூன்றாம் குழந்தையையை பெற்று எடுத்தார் ரம்பா. தற்போது மூன்று குழந்தைகளுடன் தன் கணவருடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் ரம்பா. தற்போதைய சூழ்நிலையில் பிரபலங்கள் பலரும் மிகவும் சுலபமாக விவகாரத்தை அறிவித்து பின் கணவருடன் மீண்டும் குழந்தை பெற்று சந்தோசமாக வாழ்ந்து வரும் ரம்பா பல நட்சத்திர நடிகைகளுக்கு ஒரு நல்ல உதாரணம் தான்.

தலைப்புகள்
#Rambha family#rambha#ரம்பா குடும்பம்#Actress Rambha#ரம்பா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement