Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அழகுக்கு பெயர் போன நடிகை ரதியா இது ..! எப்படி இருக்காங்க பாருங்க - புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju23 ஏப்ரல், 2018 அன்று 09:33 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இளம் வயதில் சினிமாவில் நுழைந்த சினிமா நடிகைகள் மிகவும் சொற்பமே. அந்த வரிசையில் தனது 16 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாணவர் நடிகை ரதி. 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். Rati-Agnihotri 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி உத்ரபிரதேச மாநிலம் பரில்லி என்னும் ஊரில் பிறந்தார். தனது 10 வயதிலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள "காட் ஷெப்பர்டு கான்வென்ட்" என்ற பள்ளியில் படித்த இவர், தனது பள்ளியில் நடந்த அணைத்து பள்ளி நாடகங்களிலும் நடித்துள்ளார். 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ராதாவின் தங்கை என்று பலரும் கருதினர் . இருப்பினும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி , கமல் ,விஜயகாந்த் ,என்று பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். rati-agnihotri தமிழில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தெலுங்கு , ஹிந்தி மலையாளம் என்று பல மொழி படங்களிலும் நடித்து அசத்தினார் .இவர் தமிழில் நடித்த படங்களான * தம்பிக்கு எந்த ஊரு * சத்யம் சிவம் * அன்புக்கு நன் அடிமை போன்ற படங்கலள் அந்த காலத்திலேயை மாபெரும் வசூல் சாதனையை படைத்தது . தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் , இவர் இதுவரை தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என மொத்தம் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் . 1980 களில் தனது சினிமா பயணத்தை தொடங்கினாலும் இன்றுவரை பாலிவுட் சினிமாவில் தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார் நடிகை ரதி . Rathi 2016 வரை தந்து நடிப்பை தொடர்ந்து வந்த இவர் அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஒரு காலத்தில் இளஞ்சர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் தற்போது சினிமா துபாயில் இருந்து விலகி தனது சொந்த வாழ்க்கையை கவனித்து கொண்டு வருகிறார் .
தலைப்புகள்
#Rati Agnihotri#ரதி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement