Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
S2 11
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'என்னை சதையாக பார்க்க விரும்பல' - சினிமாவில் கிளாமர் குறித்து நடிகை சாய் பல்லவி ஓப்பன் டாக்

எழுதியவர்Rajkumar24 அக்டோபர், 2024 அன்று 11:39 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகை சாய் பல்லவி தனது தனிப்பட்ட விஷயங்களை பேட்டியில் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாளத்தில் 'பிரேமம்' படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என கலக்கி கொண்டிருக்கிறார். சாய் பல்லவி தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தில் நடித்திருக்கிறார்.

'என்னை சதையாக பார்க்க விரும்பல' - சினிமாவில் கிளாமர் குறித்து நடிகை சாய் பல்லவி ஓப்பன் டாக்

மேலும், அமரன் படம் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படம் மற்றும் தனது திரைப்பயணம் குறித்து பேட்டியில் பேசியுள்ளார். அதில், 'கார்கி' படம் முடித்த பிறகு, எனக்கு சமூகப் பிரச்சினைகள் வைத்து நிறைய படங்கள் வந்தது. நான் அப்போ ஒரே மாதிரியான படங்கள் பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். ஆனா, ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டர் பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.

அமரன் குறித்து:

அப்போதான் ராஜ்குமார் சார் 'அமரன்' ஸ்கிரிப்ட் என்கிட்ட கொண்டு வந்தாரு. எனக்கு அவரை நீண்ட காலமாக தெரியும். அப்போ நான் அவர்கிட்ட என்ன இவ்ளோ சிம்பிளான ரோல் கொண்டு வந்து என்கிட்ட கொடுக்குறீங்க என்று கேட்டேன். அப்போ அவரு நீங்க ஃபர்ஸ்ட் முகுந்தனோட மனைவியை மீட் பண்ணுங்க, அதுக்கப்புறம் இந்த ஸ்கிரிப்ட்டை படிங்க என்று சொன்னார். அப்போ நான் அவங்களை மீட் பண்ண பிறகு அவங்களோட கிரேஸ், பலம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதுக்கப்புறம் தான் இந்த படத்திற்கு ஓகே சொன்னேன்.

'என்னை சதையாக பார்க்க விரும்பல' - சினிமாவில் கிளாமர் குறித்து நடிகை சாய் பல்லவி ஓப்பன் டாக்

திரைப்பயணம் குறித்து:

அப்போ தான் ராஜ்குமார் சார், முகுந்தன் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியதுவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்து கேரக்டருக்கும் இருக்கும் என்று சொன்னார். நான் சோசியல் மீடியா இல்லாத காலத்தில் சினிமாவில் நுழைந்தேன். அப்ப எல்லாம் நம்ம ஏதாவது பண்ணா அது டிவில மட்டும் தான் வரும். 'பிரேமம்' முடிச்சுட்டு பேஸ்புக் எல்லாம் ஓபன் பண்ணி பார்த்தா என்னோட போட்டோவை டிஸ்ப்ளே பிக்சர் வச்சிருந்தாங்க. அப்போ அதெல்லாம் எனக்கு புதுசாக இருந்தது. முதலில் நான் அழகா இல்லையோ என்கிற மாதிரி நான் பீல் பண்ணி இருக்கிறேன். ஆனால், பிரேமம் படம் வந்த பிறகு எல்லாரும் மலர் கேரக்டரை ஏத்துக்கிட்டதுக்கு பிறகுதான் கேரக்டர் அழகா இருந்ததுன்னா போதும். அதுதான் அழகு என்று புரிந்து கொண்டேன்.

கிளாமராக நடிப்பது குறித்து:

நான் சினிமாவில் துணிகளை இப்படி தான் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வரவில்லை. ஆனால், பிரேமம் படத்திற்குப் பிறகு ஒரு முறை என்னுடைய டான்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அந்த டான்ஸ்க்கு ஏற்ற உடைதான் நான் அணிந்திருந்தேன். அப்போ அழகா இருந்த அந்த டான்ஸை ஒரு மாதிரி காட்டி விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அப்பதான் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இந்த மாதிரி நம்ம அம்மா அப்பா நம்மளை பார்க்கவில்லையே என்று நினைத்தேன். இனிமேல் இப்படி செய்யக்கூடாது என அப்போதுதான் நான் முடிவு செய்தேன்.

https://www.youtube.com/watch?v=UGi_a7IbX0k&t=35s

வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை:

நான் ஒன்றும் சதை பிண்டம் கிடையாது. என் உடலை காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் தற்போது இருக்கும் லுக்கிலேயே என் ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழிகிறார்கள். அதனால அதையே ஏன் பாலோ செய்யக்கூடாது என்று அதே பாதையில் தொடர்கிறேன். நான் எடுத்த இந்த முடிவினால் எனக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நாள் தான் வாய்ப்புகள் குறைகிறது என்றால், எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. என் நடிப்புத் திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் படங்களில் நடித்துவிட்டு போவேன் என்று சாய் பல்லவி நச்சென்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Amaran#அமரன்#சாய் பல்லவி#sai pallavi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement