Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

pant, புடவைக்கு மேல் ஓவர் கோர்ட் - இந்த வயதிலும் படு மாடர்ன் அவதாரம் எடுத்த நடிகை சீதா. வைரலாகும் புகைப்படங்கள்.

M
எழுதியவர்Manikandan28 நவம்பர், 2022 அன்று 02:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

90ஸ் களில் மிகப்பிரபலமான நடிகையாக சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான "ஆன் பாவம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இவர் நடித்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்ததால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் மட்டுமில்லாமல் சன்டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

pant, புடவைக்கு மேல் ஓவர் கோர்ட் - இந்த வயதிலும் படு மாடர்ன் அவதாரம் எடுத்த நடிகை சீதா. வைரலாகும் புகைப்படங்கள்.

காதல் திருமணம் :

இப்படி தென் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை சீதா தமிழ் சினிமாவின் ஜாம்பவானான நடிகரும் இயக்குனருமான பாக்யராஜனிடன் உதவி இயக்குனராக இருந்த வந்தார் நடிகர் பார்த்திபன் படத்தில் நடித்திருந்தார். பார்த்திபனுடன் "புதிய பாதை" என்ற திரைப்படத்தில் இணைந்து நடிகை சீதா நடித்திருந்தார். இதற்கு பிறகு நடிகர் பார்த்திபனும் சீதாவும் வெகு காலமாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகளும் பிறந்தனர் அதோடு ஒரு ஆன் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இரண்டாவது திருமணம் :

இந்நிலையில் இருவரும் திருமண வாழ்கையில் நடந்த சில காரணங்களினால் 11 ஆண்டு காலமாக இருந்து வந்த திருமண வாழ்க்கையை முறித்து 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு நடிகை சீதா தன்னுடைய 43 வயதில் 2011ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களும் சிறுது காலத்தில் பிரிந்து விட்டனர். ஆனால் நடிகை சீதாவின் மகன் இரண்டாவது திருமணம் ஆனா போது இவருடன் தான் வசித்து வருகிறார்.

pant, புடவைக்கு மேல் ஓவர் கோர்ட் - இந்த வயதிலும் படு மாடர்ன் அவதாரம் எடுத்த நடிகை சீதா. வைரலாகும் புகைப்படங்கள்.

ஷோசியல் மீடியா பிரபலம் :

தற்போது நடிகை சீதா திரைப்படங்கள், சீரியல்கள் என பிசியாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியான "டைகர்" என்ற திரைப்படத்தில் கூட நடிகர் ஆதரவாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தனக்கென ஒரு யூடுயூப் சேனலையும் நடத்தி வரும் சீதா அதில் 1.5 லட்சம் சப்கிரைப்பற்களை வைத்துள்ளார். மேலும் இந்த சேனலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை, மாட்டிவிட்டு தோட்டம், சமையல் குறிப்பு என பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

pant, புடவைக்கு மேல் ஓவர் கோர்ட் - இந்த வயதிலும் படு மாடர்ன் அவதாரம் எடுத்த நடிகை சீதா. வைரலாகும் புகைப்படங்கள்.

வைரலாக புகைப்படம் :

இந்நிலையில் நடிகை சீதா தற்போது "சீதா எஸ் ராவண அழகி" என்ற போட்டோஷூட் எடுத்துள்ளார். அதில் முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் மார்டனாக புடவையை அணிந்து புகைப்படதிற்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#Serial Actors#latest#seetha#சீதா பார்த்திபன்#சீதா#photoshoot#Seetha Parthiban
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement