Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.12.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அறிமுகம் செய்து வைத்த வில்லன் நடிகர், காதலனின் ஏமாற்றம், கடைசி நேர கடிதம் - பிறந்தநாளில் அறிவோம் சில்க் ஸ்மிதா

எழுதியவர்Rajkumar2 டிசம்பர், 2023 அன்று 09:42 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு ஸ்டைல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க். மாவரைக்க வந்த போது சில்க் ஸ்மிதாவை பார்த்த வினுச்சக்ரவர்த்தி வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார். பின் இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அறிமுகம் செய்து வைத்த வில்லன் நடிகர், காதலனின் ஏமாற்றம், கடைசி நேர கடிதம் - பிறந்தநாளில் அறிவோம் சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா - ராதாகிருஷ்ணன்.

சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் தற்கொலைக்கு முன்னர் சில்க் ஸ்மிதா தெலுங்கில் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் எழுதிய விஷயங்கள் கண்ணீர் வர வைக்கிறது. அந்த கடிதத்தில் 'நடிகையாக வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். யாரும் என்னை நேசிக்கவில்லை. பாபு (டாக்டர் ராதாகிருஷ்ணன்) மட்டும் என்னிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டார். எல்லோரும் என் வேலையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளன.

எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை

அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை. எல்லோருடைய செயல்களும் என்னை தொந்தரவு செய்தன. ஒருவேளை மரணம் என்னைக் கவர்ந்திருக்கலாம். எல்லோருக்கும் நல்லது செய்திருக்கிறேன். இன்னும் என் வாழ்க்கை இப்படியா? கடவுளே இது என்ன நியாயம்? நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபுவுக்கு கொடுக்க வேண்டும். நான் அதை மிகவும் நேசித்தேன், நேசித்தேன், உண்மையாக.

அறிமுகம் செய்து வைத்த வில்லன் நடிகர், காதலனின் ஏமாற்றம், கடைசி நேர கடிதம் - பிறந்தநாளில் அறிவோம் சில்க் ஸ்மிதா

என்னை ஏமாற்றிவிட்டார் :

அவன் என்னை ஏமாற்ற மாட்டான் என்று தான் நம்பினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.கடவுள் இருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார். அவர் என்னிடம் செய்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு வலித்தது. தாங்கள் செய்வது நியாயம் என்று நினைக்கிறார்கள். பாபுவும் இதில் உள்ளார். என்னிடம் வாங்கிய நகைகளை திருப்பி தரவில்லை.

அறிமுகம் செய்து வைத்த வில்லன் நடிகர், காதலனின் ஏமாற்றம், கடைசி நேர கடிதம் - பிறந்தநாளில் அறிவோம் சில்க் ஸ்மிதா

பலர் என் உடலைப் பயன்படுத்தினர் :

இனி நான் வாழ்ந்தாலும் பரவாயில்லை. கடவுள் என்னை ஏன் படைத்தார்? ராமுவும் ராதாகிருஷ்ணனும் என்னை மிகவும் தூண்டினார்கள். அவர்களுக்காக நான் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை மரணத்திற்கு தள்ளினார்கள். பலர் என் உடலைப் பயன்படுத்தினர். பலர் எனது வேலையைப் பயன்படுத்திக் கொண்டனர். பாபுவைத் தவிர யாருக்கும் நான் நன்றி சொல்லவில்லை.

அறிமுகம் செய்து வைத்த வில்லன் நடிகர், காதலனின் ஏமாற்றம், கடைசி நேர கடிதம் - பிறந்தநாளில் அறிவோம் சில்க் ஸ்மிதா

வாழ்வு தருவதாக ஏமாற்றிவிட்டார் :

கடந்த ஐந்து வருடங்களாக ஒருவர் எனக்கு வாழ்வு தருவதாக கூறி வருகிறார். அந்த வாழ்க்கைக்காக நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா? ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் என்று தெரிந்ததும் களைத்துப் போனேன். என்னால் இனி தாங்க முடியாது. இந்தக் கடிதத்தை எழுத மிகவும் சிரமப்பட்டேன். எனக்குப் பிடித்த நகைகளைக் கூட நான் வாங்குவதில்லை. இப்போது யார் அதைப் பெறப் போகிறார்கள்? எனக்கு தெரியாது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று சில்க் ஸ்மிதாவின் இறந்த நாளில் அவரின் இறப்பின் அவரது அம்மா கதறி அழுத புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

தலைப்புகள்
#silk smitha#Silk Smitha Birthday#சில்க் ஸ்மிதா பிறந்தநாள்#சில்க் சுமிதா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement