Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சூர்யாவிற்கு அம்மாவா நடித்த சிம்ரன், விஜய்க்கு அம்மாவாக நடிக்க மாட்டாராம் - அதற்கு அவர் சொன்ன காரணம்.

A
எழுதியவர்Arun19 நவம்பர், 2021 அன்று 12:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சிம்ரன். இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவருடைய நடிப்புக்கும், நடனத்திற்கும் என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பின் காலங்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் சிம்ரன் திருமணம் செய்துகொண்டார்.

சூர்யாவிற்கு அம்மாவா நடித்த சிம்ரன், விஜய்க்கு அம்மாவாக நடிக்க மாட்டாராம் - அதற்கு அவர் சொன்ன காரணம்.

திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் சிம்ரன் சினிமா துறையிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். மேலும், இவர் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பாவக் கதைகள்' ஆந்தாலஜியில் கௌதம் மேனன் இயக்கத்தில்,வான்மகள்' கதையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இது ஒடிடியில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகை சிம்ரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவரிடம் விஜய்க்கு அம்மாவா நடிப்பீர்களா? என்று கேட்டார்கள்.

இதையும் பாருங்க : அந்த மாதிரி ஆளுங்கள பாத்தா தான் நாய் குறைக்கும் - சூர்யா ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை கேலி செய்த BJP நடிகை.

அதற்கு சிம்ரன் கூறியிருப்பது, நான் கன்னத்தில் முத்தம் இட்டால், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் அம்மாவாக நடித்தேன். அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி என்னிடம் கேட்டாலும் அது எனக்கு பிடித்து இருந்தால் மட்டும் தான் ஓகே சொல்வேன். அதற்காக விஜய்க்கு அம்மாவா? நடிப்பீர்களா? என்று கேட்டால் அது நிச்சயம் நடக்காத விஷயம். மக்களும் அதை ஏற்க மாட்டார்கள் என்று புன்னகையுடன் கூறியுள்ளார். இப்படி இவர் கூறிய பதில் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

சூர்யாவிற்கு அம்மாவா நடித்த சிம்ரன், விஜய்க்கு அம்மாவாக நடிக்க மாட்டாராம் - அதற்கு அவர் சொன்ன காரணம்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில ஜோடிகள் தான் என்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில் சிம்ரன்-- விஜய் ஜோடி என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சிம்ரன் அவர்கள் விஜயுடன் ஒன்ஸ்மோர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், உதயா போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இதில் ஒன்ஸ்மோர், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய மூன்று படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Simran#சூர்யா சிம்ரன்#Surya#Surya Simran#விஜய் சிம்ரன்#Vijay Simran
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement