Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஸ்டுடியோவில் பலமுறை பாலியல் உறவு ! பாகுபலி நடிகரின் தம்பி ! நடிகை வெளியிட்ட புகைப்படம்

A
எழுதியவர்Ajju11 ஏப்ரல், 2018 அன்று 10:13 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு பின்னணி பாடகி சுஜி சுஜி லீக்ஸ் என்னும் பெயரில் ட்விட்டரில் வெளியிட்ட பல்வேறு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மிகவும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது அதே போன்றே தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்று கிளம்பியுள்ளது. sri reddy பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ட்விட்டரில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்று தன்னுடன் ஆபாசமாக பேசிய நபர்களின் தனிப்பட்ட வாட்ஸ் ஆப் உரையாடல்கள் ஸ்கிறீன்ஷூட்டை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட பிரபல இந்தியன் ஐ டல் பாடகர் ஸ்ரீ ராம் மற்றும் தெலுங்கு காமெடி நடிகர் வைவா ஹர்ஷ் போன்ற வர்கள் தம்முடன் ஆபாசமாக பேசிய வாட்ஸ் ஆப் உரையாடலின் ஸ்கிரீன்ஷூட்டை ட்விட்டரில் வெளியிட்டது டோலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி லீக்ஸில் மீண்டும் ஒரு பதிவை போட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஆம்,இம்முறை ரெட்டி லீக் ஸில் சிக்கியது பாகுபலி புகழ் ரானவின் தம்பி அபிராம் என்பவர்தான்.அபிரமும் ஸ்ரீ ரெட்டியும் மிகவும் நெருக்கமாக உதட்டில் முத்தம் கொடுத்து வாரு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தற்போது ரெட்டி லீக்ஸில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. Sri-Leaks-Abhi-ram-Daggubati மேலும் அபிராம் எத்தனையோ முறை தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டையும் கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.இதனால் பிரபல நடிகரின் தம்பி ஸ்ரீரெட்டி லீக்ஸில் சிக்கிக் கொண்டுள்ளது தெலுங்கு சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தலைப்புகள்
#srireddy#ஸ்ரீ ரெட்டி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement