Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

100 பெண்களுடன் பாலியல் உறவு ! 16 வயது சிறுமியை கூட விட்டு வைக்கமாட்டார் ! ஸ்ரீ ரெட்டி அடுத்த லீக்ஸ்

A
எழுதியவர்Ajju18 ஏப்ரல், 2018 அன்று 06:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவை பதட்டத்திலேயே வைத்து வருகிறார். கடந்த சில நாட்களாக ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு சினிமா துறையின் பல பிரபலங்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வருகிறார் ஸ்ரீ ரெட்டி. sri reddy ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதை போல. முதலில் சிறு சிறு நடிகர்களின் அந்தரங்கங்களை வெளியிட்டு வந்த ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவின் முக்கிய தலைகளை குறிவைத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லபோனால் பிரபல பாகுபலி புகழ் ராணவின் தம்பி அபிராம் டகுபதி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் போன்றவர்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீ ரெட்டியின் இந்த செயலுக்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதே அளவு இவருக்கு பல நடிகைகளின் ஆதரவும் பெருகி வருகிறது. இதனால் ஸ்ரீ ரெட்டி மேலும் சில பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்.இதற்கிடையே ஸ்ரீ ரெட்டி லீக்ஸில் அடுத்த பலியாடாக ஆனவர் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் தான்.அவர் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருப்பதாகவும். அதில் 16 வயது சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். [embed]https://twitter.com/MsSriReddy/status/984630145586675712[/embed] இந்த தகவளை கேட்டு மிகவும் அதிர்ச்சியான அப்பா ராவ் ஸ்ரீ ரெட்டி லீக்ஸில் மாட்டிய மற்ற பிரபலங்கள் போலவே ஸ்ரீ ரெட்டியின் ட்வீட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ரெட்டி லீக்ஸ் போடபட்ட நாட்களில் இருந்து ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசி வரும் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா அப்பா ராவை பற்றிய இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து நீங்களா இப்படி அப்பா ராவ் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தலைப்புகள்
#ஸ்ரீ ரெட்டி#அப்பா ராவ்#sri reddy#அப்பாராவ்#apparao
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement