Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முன்னால் காதலன்.! த்ரிஷா மேல பொறாமை.! இரவில் கதவை தட்டிய டைரக்டர்..! இதனால்தான் சம்மதிச்சேன்

A
எழுதியவர்Ajju20 ஜூலை, 2018 அன்று 11:15 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
ஶ்ரீரெட்டி... கடந்த சில வாரங்களாக டோலிவுட் கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இதுதான். பட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி படுக்கைக்கு அழைத்து தன்னைப் பயன்படுத்திக்கொண்டனர் என்று தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோக்கள் உட்பட பல சினிமா பிரபலங்கள் மீது குற்றம்சாட்டிய இவர்தான், சினிமாவின் லேட்டஸ் வைரல் மெட்டீரியல். இதற்காகப் பல கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். உண்மையில் ஶ்ரீரெட்டி யார்? இப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு இவர் தள்ளப்பட்டதற்குக் காரணம் என்ன... அவரே நம்மோடு பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். sri reddy டிவியில இருந்து சினிமாவுக்குப் போகணுங்கிற ஆசை எப்போ வந்தது, யார் உங்க ரோல் மாடல்? ஒருநாள் நானும் என் முன்னாள் காதலனும் பார்ட்டிக்குப் போயிருந்தோம். அங்கே த்ரிஷாவும் ராணாவும் ஜோடியா வந்திருந்தாங்க. த்ரிஷாவைப் பார்த்து என் பாய் ஃப்ரண்டு, `த்ரிஷா எவ்ளோ அழகு, ரொம்ப க்யூட், எப்படி இருக்காங்க தெரியுமா?'னு என்கிட்டயே த்ரிஷாவை ரொம்ப வர்ணிச்சுப் பேசினான். அப்போ எனக்கு த்ரிஷா மேல பொறாமையா இருந்தது. நானும் ஹீரோயின் ஆகிட்டா, என் பாய் ஃப்ரெண்டு என்னையும் அப்படி வர்ணிப்பான்னு தோணுச்சு. அதுக்காக டிவி வேலையை விட்டுட்டு, ஒரு மாடல் ஆனேன். என்னைப் படமெடுத்த போட்டோகிராஃபர் ஒருத்தரோட நண்பர் ஒரு சினிமா இயக்குநர். அவர் படத்துலதான் முதல்ல கமிட் ஆனேன். சினிமா துறையில காஸ்டிங் கவுச் (பாலியல் தொல்லைகள்) பிரச்னை இருக்கும்னு தெரிஞ்சுதான் உள்ளே வந்தீங்களா? எல்லோருக்கும் தெரியுமே. எல்லோரும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்குனு சொல்றாங்க. ஆனா, அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லையேனு நான் அதைப் பத்தி அவ்வளவா யோசிக்கலை. மீடியா துறை ரொம்ப ஸ்டிரிக்ட். யாரும் யாரையும் இந்த விஷயத்துக்காகக் கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா, சினிமாவுல அப்படி இல்லை. நேரடியாவே இந்த விஷயத்துக்காக அப்ரோச் பண்ணுவாங்க. sri உங்களுக்கு காஸ்டிங் கவுச் பிரச்னை முதல் முதலா எப்போ நடந்தது? அப்போ, அதை எப்படி எதிர்கொண்டீங்க? ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக ஒரு கிராமத்துக்குப் போயிருந்தோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, நைட் டைம்ல அந்த டைரக்டர் என் ரூம் கதவைத் தட்டினார். அவர், என்னை அடையத்தான் முயற்சி பண்றார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். `இதைப் பத்தி முடிவெடுக்க எனக்கு ரெண்டு நாள் டைம் வேணும்'னு சொல்லிட்டேன். பிறகு, நல்லா நடிக்கலைனு எல்லோர் முன்னாடியும் திட்டுறது, ஒன் மோர், ரீ-டேக் எடுத்து டார்ச்சர் பண்றதுனு வேறவிதமா நடந்துகிட்டார். அந்த ரெண்டு நாளும் எனக்கு நரகமா இருந்தது. எனக்குக் கெட்ட பெயர் வந்திடுச்சுனா, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது, நடிகை ஆக முடியாதுனு நானும் அதுக்கு `சரி'னு சொல்லிட்டேன்.
தலைப்புகள்
#ஸ்ரீ ரெட்டி#sri reddy
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement