Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கை யார் தெரியுமா ? அவரும் நடிகைதான் - புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju12 மார்ச், 2018 அன்று 04:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
மறைந்த நடிகர் ஸ்ரீதேவிக்கு ஒரு சாகோதரி இருப்பது நாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆம் அவருக்கு ஸ்ரீலதா என்ற ஒரு தங்கை ஸ்ரீ தேவிக்கு இருந்திருக்கிறார்.இவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கம் பல ஆண்டுகள் நீடித்துதான் வந்துள்ளது. sridevi-sister-srilatha நடிகை ஸ்ரீதேவியின் தாய் யங்கர் ஐயப்பன் சிவகாசியில் தனது தங்கையுடன் இருந்து வந்தார் பின்னர் பின்னர் ஸ்ரீதேவி அம்மாவின் தங்கைக்கு ஸ்ரீலதா என்னும் மகள் பிறந்தார். ஸ்ரீதேவி நடிக்கும் காலத்திலிருந்தே ஸ்ரீதேவியும் அவரது சித்தி மகளான சகோதரி ஸ்ரீலதாவும் ஒன்றாக தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வார்களாம். பின்னர் ஸ்ரீலதா 1989 இல் கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை திருமணம் செய்துகொண்ட பிறகு இவர்கள் இருவரும் சற்று தொடர்பில்லாமல் போய்விட்டனர். இருவரும் நல்ல நெருக்கத்தில் இருந்த நிலையில் ஸ்ரீதேவியின் அம்மா அப்பா காலமாக ஸ்ரீதேவிக்கும் அவரது தங்கை ஸ்ரீலதாவிற்கும் சென்னை மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்கள் யாருக்கு என்று சண்டை வந்துள்ளது. srilatha srilatha இதனால் இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் இறுதியில் ஸ்ரீதேவி அவரது தங்கைக்கு ஒரு பெரும் தொகையை கொடுத்துள்ளார். அதன் பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லையாம். ஸ்ரீதேவி மரணத்திற்கு முன்பாக கூட ஸ்ரீலதா அவரை சந்திக்க துபாய் செல்ல திட்டமிட்டிருந்தாராம் ஆனால் அதற்குள் ஸ்ரீதேவி இறந்த செய்திதான் அவருக்கு கிடைத்து அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
தலைப்புகள்
#srilatha#ஸ்ரீலதா#sridevi#ஸ்ரீதேவி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement