Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

என்னை அடிச்சாரு... ஆபாசமா பேசினாரு..! - நடிகை வனிதா கண்ணீர் வாக்குமூலம்.!

A
எழுதியவர்Ajju22 செப்டம்பர், 2018 அன்று 12:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
காவல் துறையினர் என்னை அடித்து ஆபாசமாகப் பேசி துன்புறுத்தினர்'' என்று நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா கண்ணீர் மல்க கூறினார். vanitha சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வனிதா, ``அது எங்கள் அம்மா வீடு. மஞ்சுளா ஹவுஸ் என்பது வீட்டின் பெயர். ஷூட்டிங் அங்கதான் எடுப்போம். நான் தற்போது `டாடி’ என்ற படத்தை இயக்கிவருகிறேன். நிறையப் படத்தின் ஷூட்டிங் அந்த வீட்டில் எடுத்திருக்கிறார்கள். `டாடி’ படத்தின் 20 நாள் ஷூட்டிங் அங்குதான் நடைபெற்றது. எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் நடந்தது. இப்படியிருக்க, திடீரென என் அப்பா விஜயகுமார் என்னை மிரட்டி வேறு வீட்டுக்குச் செல்லச் சொன்னார். நான் கணவர் இல்லாமல் தனியாக மகளுடன் இருக்கிறேன். தினமும் அவர் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். வீட்டை வாடகைக்கு விடுவதாகச் சொன்னார். வீடு காலி செய்தே ஆக வேண்டும் என்று என்னைத் தொல்லைசெய்துவந்தார். நான் வாடகை தருகிறேன் என்றுகூட சொன்னேன். அவர் கேட்கவில்லை. என்னை வெளிய அனுப்ப குறியாக இருந்தனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இது என் அம்மா வீடு. என் பணமும் இந்த வீட்டில் உள்ளது. என்னைத் தொந்தரவு செய்யாமல், வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன். இதனிடையே, போலீஸிடம் பேசிய அப்பா, இன்ஸ்பெக்டரிடம் எஃப்ஐஆர் பதிவு பண்ணச் சொல்லியுள்ளார். Actres vanitha அதன் எதிரொலியாக, நேற்று மாலை நாங்கள் அமர்ந்து படம்குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, மதுரவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் 15 போலீஸார் வந்து அங்கிருந்தவர்களை அடித்துக் கைதுசெய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் என்னை அடித்தார். நான் தடுமாறிக் கீழே விழுந்தேன். ஆபக்சமாகத் திட்டி என்னை வெளியே அனுப்பத் திட்டமிட்டார். என்கவுன்டரில் சுடுவதாகக் கூறி மிரட்டினார். நான் வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என்று கூறிய என்னை வாசலில் இழுத்துச் சென்று போலீஸார் போட்டனர். போனை பிடிங்கிவிட்டார்கள். இது வாடகை வீடல்ல. என் சொந்த வீடு. என் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் இந்த முகவரிதான் உள்ளது. நான் என்ன தப்பு செய்தேன். எனக்கு நியாயம் வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
தலைப்புகள்
#Actress vanitha#வனிதா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement