Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கலைஞர் எழுதிய வசனத்தை பேசி எனக்கு தொண்டையில் ரத்தம் வந்தது..! பிரபல நடிகை நெகிழ்ச்சி.!

A
எழுதியவர்Ajju13 ஆகஸ்ட், 2018 அன்று 08:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவின் பெருமைக்குமறிந்த திமுக தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய பங்குண்டு. சுவாமி, நாதா, தேக பரிபாலனம், சொப்பனம் என வசனத்தை பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘அம்பாள் எந்தக் காலத்துலடா பேசினாள்?!’ என்றது கலைஞரின் வசனம் தொடங்கி . ‘நீதிமன்றம், பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என சிவாஜி கணேசன் முழக்கத்தில் வெளியான ‘பராசக்தி’யின் நீதிமன்றக் காட்சி 65 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்கிறது. vijaykumari தமிழ் சினிமாவில் கலைஞர் அவர்கள் இதுவரை 74 திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அதில் . 1964 ஆம் ஆண்டு வெளியான 'பூம்புகார் ' படத்தில் வரும் வசனங்களை நம்மால் இன்று வரை மெய்சிலிர்க்க வைக்கும். சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலனை தழுவிய படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் கண்ணகியாக பழம்பெரும் நடிகை விஜயகுமாரி நடித்திருந்தார். அந்த படத்தில் கோவலனை கொன்றபின் அரசனிடம் கண்ணணி முறையிடம் காட்சி இன்றுவரை காலத்தால் அழியாத ஒரு காவியம் தான். பூம்புகார் படம் வெளியாகி 54 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் தான் பேசிய கலைஞரின் வசனம் குறித்து நினைவுகூர்ந்துள்ளார் நடிகை விஜயகுமாரி. சமீபத்தில் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அந்த படத்தில் (பூம்புகார் ) கலைஞரின் வசனத்தை பேச நான் முதலில் மிகவும் பயந்தேன். அந்த படத்தை இயக்கிய நீலகண்டனிடம், கலைஞருக்கு முன்னால் எப்படி இந்த நீளமான வசனத்தை பேசுவதென்று தெரியவில்லை அவர் வெளியே போனால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன். vijayakumari உடனே எனது அருகில் வந்த கலைஞர், 'என்னமா நான் வேணுன்னா வெளிய போயிடட்ட ' என்று கூறினார். பின்னர் என்னிடம், கண்ணகியாக நடிக்கிற பயப்பட கூடாது என்று கூறி எனக்கு தெம்பூட்டினார். அதே தெம்பில் நானும் அந்த காட்சி நன்றாக வரவேண்டும் என்று சத்தம் போட்டு அந்த வசனத்தை பேசி முடித்தேன்.கலைஞரும் என்னை பாராட்டி சென்றார். வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, முந்தைய ஷாட்டில் பேசிய வசனத்தின் பிற்பகுதியைப் பேசி, அதனுடனேயே அடுத்துப் பேச வேண்டிய புதிய வசனத்தையும் சேர்த்துப் பேசுவது என் வழக்கம். அதனால் மிகவும் சிரமப்பட்டு அந்தப் படத்தில் வசனங்களைப் பேசி நடித்தேன். அதனால் ஒருமுறை என் தொண்டையில் ரத்தம் வந்துவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் படத்தில் நடித்தேன். `நாங்கள் கண்ணகியை நேரில் பார்த்ததில்லை. நீங்கள்தான் நிஜ கண்ணகி என நினைத்துக்கொண்டிருக்கிறோம்' என மக்கள் பாராட்டியதுதான் அந்தப் படத்தினால் எனக்குக் கிடைத்த பெரிய புகழ். என்று நடிகை விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.
தலைப்புகள்
#kalaingar karunanidhi#கலைஞர் கருணாநிதி#Vijayakumari#விஜயகுமாரி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement