Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

80 காலகட்டத்தில் கலக்கிய நடிகையா இது.? இப்படி மாறிட்டாங்க.! புகைப்படம் இதோ!

A
எழுதியவர்Ajju8 ஜூலை, 2018 அன்று 12:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிச்சே ஆகணும் என்கிற சூழ்நிலை எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. என்னைத் தேடிவந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி குறிப்பிட்ட காலம் நடிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தேன். இப்போதான் மறுபடியும் நடிக்க முடிவெடுத்திருக்கேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை வினோதினி. 'வண்ண வண்ண பூக்கள்' உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர். vino சினிமாவிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க என்ன காரணம்? கல்யாணமாகி குழந்தைப் பிறந்ததும், பொறுப்பான அம்மாவா இருக்கிறதுதான் முக்கியம்னு நினைச்சேன். அதனால்தான் நடிக்க வேண்டாம்னு முடிவுபண்ணினேன். கடைசியா, 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்' படத்தில் நடிச்சு 10 வருஷம் ஆகிடுச்சு. இந்த இடைப்பட்ட காலத்துல சினிமா துறையினரோடு பெரிய தொடர்பில்லை. சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கலை. பலரும் என்னை மறந்திருப்பாங்க. சில சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தப்பவும் ஒப்புக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட விஷால் சார் அணிக்கு ஆதரவா வொர்க் பண்ணினேன். அப்போ, 'நீங்க மறுபடியும் நடிக்கலாமே'னு விஷால் சார் உள்பட பலரும் சொன்னாங்க. என் தரப்பு விளக்கத்தைக் கேட்டதும், சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க. நடிக்காத இடைப்பட்ட காலத்தில் பிரதானமான செயல்பாடுகள் பற்றி..." "ஹோம் மேக்கராக என் பொறுப்பை நிறைவாக செய்துட்டிருக்கேன். ரெண்டு குழந்தைகளும் ஸ்கூல் போறாங்க. அவங்க தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்யறது, ஸ்கூல் மற்றும் டியூஷன் கூட்டிட்டுப்போய் வர்றது, ஹோம் வொர்க் செய்யவைக்கிறது, விளையாடறதுனு அதிகமான நேரத்தைக் குழந்தைகளோடுதான் செலவழிக்கிறேன். ஓர் அம்மாவா இருக்கிறதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு. அது வேலையே கிடையாது. vinodhini vinithini actress ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் வரம். அதைவிட நடிப்பு பெருசு இல்லைனு எனக்குத் தோணுச்சு. அதனால், நடிக்காம இருந்துட்டோமே என்கிற வருத்தமே வந்ததில்லை. பெருசா மேக்கப் பண்ணிக்கவும் பிடிக்காது. எதார்த்தமான அம்மாவா இருக்கிறது பிடிச்சிருக்கு. குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்துட்டாங்க. அதனால், அடுத்த வருஷத்திலிருந்து நடிக்க முடிவு செய்திருக்கேன். ஜெனரேஷன் திங்கிங், குவாலிட்டி உள்ளிட்ட பல வகையிலும் சினிமா ரொம்பவே வளர்ந்திருக்கு. இந்தப் புதிய பரிமாணத்தில் வொர்க் பண்ண ஆசைப்படறேன்.
தலைப்புகள்
#வினோதினி#vinodhini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement