Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Cringe Pro Max, Cringe தலைவி - காருக்குள் அதிதி வெளியிட்ட வீடியோவை கண்டு கடுப்பான நெட்டிசன்கள்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.09.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Cringe Pro Max, Cringe தலைவி - காருக்குள் அதிதி வெளியிட்ட வீடியோவை கண்டு கடுப்பான நெட்டிசன்கள்.

A
எழுதியவர்Arun6 செப்டம்பர், 2023 அன்று 08:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கிஇருந்தார்.

https://twitter.com/mrithulaM/status/1561761823535144965

தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருந்தார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார். ந்த படத்தின் மூலம் தான் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியான போதே அதிதி இளசுகள் மத்தியில் பிரபலமானார்.

இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது.முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகை போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார். அதிதி அதேபோல அதிதி படபிடிப்பு தளத்தில் மிகவும் சுட்டித்தமான நடந்ததாக இந்த படத்தில் பணியாற்றிய கார்த்தி, சூரி போன்ற பலர் கூறியிருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி அதித்தி மொக்க ஜோக்கை போட்டு தங்களை வறுத்து எடுத்ததாகவும் சூரி மற்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதே போல விருமன் படத்திற்கு பின்னர் அதிதி பல பேட்டிகளில் பங்கேற்று இருந்தார். அதில் கூட படு சுட்டித்தனமாகவே பேசியதோடு பல மொக்கை ஜோக்குகளை கூறி இருந்தார் அதிதி. விரும்பன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிதி மொக்கை ஜோக்கை கூறி இருந்தார்.

Cringe Pro Max, Cringe தலைவி - காருக்குள் அதிதி வெளியிட்ட வீடியோவை கண்டு கடுப்பான நெட்டிசன்கள்.

அதிலும் இந்த படத்தின் வெற்றி விழாவில் சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும் மண்டை அன்னிக்கு மண்ட போட முடியுமா' என்று மதுரை முத்துவையே மிஞ்சும் அளவிற்கு கடி ஜோக்கை கூறியிருந்தார். அதிதியின் இந்த ஜோக்கை பலரும் பாராட்டினாலும் அதிதியின் இந்த செயல்கள் எல்லாம் Cringeஆகவே இருக்கிறது என்று பலர் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் காருகுக்குள் அதிதி ஷங்கர் 'நான் ரெடி' பாடலுக்கு vibe ஆகி ஆடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலர் Cringe Pro Max, Cringe தலைவி என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/shorts/ouJl-stXexc

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதியிடம் அவருக்கு வந்த சில கமெண்டுகளை படித்து காண்பித்தனர். அதில் ஒரு கமெண்டில் '' என்று ரசிகர் ஒருவர் கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த அதிதி ' எங்க அப்பாவிற்கு என்ன வயசு ஆகிறது எனக்கு என்ன வயசு ஆகிறது. நான் என்னுடைய வயதிற்கு ஏற்றார் போல தான் இருக்க முடியும். நானும் சீரியஸாக பேசினால் நீங்கள் பார்ப்பீர்களா ? இல்லையே. என் அப்பா, அப்பா மாதிரி இருப்பார் நான் என்னை மாதிரி தானே இருப்பேன்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Shankar Daughter#அதிதி ஷங்கர்#Aditi Shankar#அதிதி#Aditi Shankar Instagram
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement