Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ai44
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.08.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மாவீரன் போல ஒரு பேண்டஸி படம் தான் ஆனால்,பிரச்சனை - ஜி.வி பிரகாஷின் அடியே விமர்சனம்

எழுதியவர்subhashini25 ஆகஸ்ட், 2023 அன்று 08:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அடியே. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் கௌரி கிஷன், வெங்கட் பிரபு உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

மாவீரன் போல ஒரு பேண்டஸி படம் தான் ஆனால்,பிரச்சனை - ஜி.வி பிரகாஷின் அடியே விமர்சனம்

கதைக்களம்:

படத்தில் ஹீரோ வாழ்க்கையில் எந்த ஒரு ஆர்வமும் பிடிப்பும், லட்சியமும் இல்லாமல் இருக்கிறார். பின் ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு வருகிறார். அந்த நேரத்தில் தான் பிரபல பாடகராக இருக்கும் கதாநாயகி அவருடைய பள்ளி தோழி என்பது தெரிய வருகிறது. கதாநாயகியின் பேட்டியை டிவியில் ஹீரோ பார்க்கிறார். அப்போது அவர் தனக்கு பள்ளி பருவத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம் குறித்து கூறுகிறார்

அதை எழுதியவரை தேடுவதாகவும் சொல்லி இருக்கிறார். இதை அறிந்த ஹீரோ தன் காதலை கதாநாயகி இடம் சொல்ல முயற்சிக்கிறார். அப்போ எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் மாட்டிக் கொள்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அவரை ஆல்டர்நெட் ரியாலிட்டிக்குள் தள்ளுகிறது. டைம் ட்ராவலில் சிக்கிக்கொண்ட ஹீரோ தன் காதலில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இரண்டு உலகம், இரண்டு பெயர்கள் என்ற ரோலில் ஜிவி பிரகாஷ் நடித்து இருக்கிறார்.

மாவீரன் போல ஒரு பேண்டஸி படம் தான் ஆனால்,பிரச்சனை - ஜி.வி பிரகாஷின் அடியே விமர்சனம்

ஆனால், எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துகிறார். படம் முழுக்க கதாநாயகி பயணம் செய்வது போல இருக்கிறது. இருந்தாலும், அவர் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்து இருக்கிறார். படம் ஆரம்பத்தில் பள்ளி பருவம், காதல், மீண்டும் அதே காதல், பிரச்சினைகள் என்று எங்கு செல்கிறோம் என்று புரியாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. பின் ஒரு கட்டத்தில் இயக்குனர் மையக்கதைக்கு வருகிறார்.

அதோடு காதல் காட்சிகளில் பேசப்படும் வசனங்கள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆல்டர்நேட் ரியாலிட்டி என்ற வித்தியாசமான கான்செப்டில் சுவாரசியத்தை கொடுக்காமல் இயக்குனர் கடுப்பை ஏற்றி இருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் பார்வையாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், சில காட்சிகள் அவர்கள் பொறுமையை சோதித்து இருக்கிறது.

இரண்டாம் பாதத்திற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் திட்ட வைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை ஓகே. ஓடும் மெட்ரோ ரயில், பறக்கும் தட்டுகள் காட்சிகள் எல்லாம் சிறப்பாக கொடுத்து இருக்கலாம். கிரியேட்டிவிட்டியாக செய்கிறேன் என்று இயக்குனர் சொதப்பி வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஐடியாவில் கவனம் செலுத்திய இயக்குனர் கதைக்களத்தை கொண்டும் செல்லும் விதத்தில் கவனம் செலுத்தி இருந்தார் அடியே படம் சிறப்பாக இருந்திருக்கும்.

மாவீரன் போல ஒரு பேண்டஸி படம் தான் ஆனால்,பிரச்சனை - ஜி.வி பிரகாஷின் அடியே விமர்சனம்

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

டிராவல் கதை

ஒளிப்பதிவு பின்னணி இசை சுமார்

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

வசனங்கள் செட்டாகவில்லை

கிராபிக்ஸிலும் இன்னும் சிறப்பாக காண்பித்திருக்கலாம்

மொத்தத்தில் அடியே- பயங்கரமாக அடி வாங்கி இருக்கிறது

தலைப்புகள்
#அடியே விமர்சனம்#adiyae movie#ஜி வி பிரகாஷ்#g v prakash#adiyae movie review
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement