Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகையா ! ஷாக் ஆன ஆர்யா- புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju7 மார்ச், 2018 அன்று 10:24 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து வருவதாகவும், அதற்கு பெண் கிடைக்கவில்லை எனவும் ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட இணைத்தளத்தில் பதிவு செய்யலாம் எனவும் கூறியிருந்தார் ஆர்யா. Agatha Magnus பின்னர்தான் தெரிந்தது அந்த வீடியோ, கலர்ஸ் தமிழ் சேனல் மூலமாக ஆர்யாவுற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி என. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற இந்த நிகழ்ச்சியை, நடிகை வரலட்சுமி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதியை சேர்ந்த 14 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த 14 பெண்களின் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்து வெற்றி பெறுபவர்களை ஆர்யா திருமணம் செய்துகொள்வார். sai இதில் அகாதா மேக்னஸ் என்ற கேரளத்து பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே படங்களில் நடித்துள்ளார். மேலும், தி 'சைலண்ட் வேலி' என்னும் மல்லையா திரைபடத்தில் லெஸ்பியனாகவும் நடித்துள்ளார். அதுபோல சில 'பி' கிரேட் படங்களிலும் நடித்துள்ளார் மேக்னஸ். ஆனால் அந்த நிகழ்ச்சியின் மூலம் மேக்னசை ஆர்யாவிற்கு பிடித்துப் போக இருவரும் ஒரு நாள் டேட்டிங் சென்று வந்துள்ளனர். மேலும், தற்போது இறுதி போட்டியாளர்களில் ஒருவராகவும் மேக்னஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். agatha magnus actress ஆனால், இந்த நிகச்சியிலும் நுழையும் போது வீடியோ எடிட்டர் என கூறி நுழைந்துள்ளார் அகாதா மேக்னஸ். தற்போது அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்தால் ஆர்யா எப்படி ரியாக்ட் செய்வார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே விவாகரத்து ஆகி ஒரு குழந்தை உள்ள பெண்ணும் ஆர்யாவை இம்ப்ரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#aarya#அகாதா மேக்னஸ்#ஆர்யா#Agatha Magnus
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement