Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஐஸ்வர்யாவால் பாலாஜிக்கு என்ன நடந்தது..! மருத்துவர்கள் வந்தார்களா..?

A
எழுதியவர்Ajju1 ஆகஸ்ட், 2018 அன்று 09:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தலைவியான பின்னர் பல்வேறு சர்ச்சைகள் நடந்தேறி வருகின்றன. ஐஸ்வர்யா செய்த செயல்களால் பாலாஜி மிகவும் மனம் நொந்து போய் இருந்தார். எப்போதும் சிறு விசயத்திற்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்பட்டு திட்டிவிடும் பாலாஜி நேற்று(ஜூலை 31) ஐஸ்வர்யா அத்தனை அடாவடிகள் செய்தும் மிகவும் பொறுமையாகவே அமர்ந்து கொண்டிருந்தார். Balaji ஐஸ்வர்யா செய்த செயலை கண்டபோது பார்த்த ரசிகர்களுக்கே அதிக கோவத்தை ஏற்படுத்தியது. ஆனால், பாலாஜி கொஞ்சம் நிதானமாக தனது கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தது போலவே தெரிந்தது. மேலும், ஷாரிக்கிடமும், மஹத்திடம் பேசியபோது கூட 'இந்த கோவத்தை அப்டியே வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி இருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா செய்த சில செயல்களால் பாலாஜி உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் நேற்று(ஜூலை 31) சில உடல் நிலை சற்று சரி இல்லாமல் போகியுள்ளது. இதனால் பிக் பாஸ் மருத்துவ குழு அவருக்கு சிகிச்சையும் அளித்துள்ளது. பாலாஜிக்கு எதோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் சமீபத்தில் ஒளிபரப்பான மார்னிங் மசாலா வீடியோ ஒன்றில் பாலாஜியின் கையில் பளாஸ்டர் போட பட்டுள்ளது மூலம் தெரியவந்துள்ளது. Bigg-Boss ஐஸ்வர்யாவால் பாலாஜிக்கு என்ன நடந்தது..! மருத்துவர்கள் வந்தார்களா..? இதன் மூலம் பாலாஜிக்கு கண்டிப்பாக ஏதோ ஒரு சிகிச்சையோ அல்லது அவரது பிபி-யை கட்டுப்படுத்த நரம்பில் ஊசியோ போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல தற்போதைக்கு பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு டாஸ்கிலும் பங்குபெற போவது இல்லை என்றும் ஐஸ்வர்யா தலைவியாக இருக்கும் வரை பிக் பாஸ் வீட்டில் உன்ன போவது இல்லை என்றும் பொன்னம்பலத்திடம் கூறியுள்ளார் பாலாஜி.
தலைப்புகள்
#பிக் பாஸ்#பாலாஜி#Baliji#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement