Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

யாஷிகா, ஐஸ்வர்யா செய்த மோசமான செயல்.! இது சரியா..? புகைப்படம் இதோ.!

A
எழுதியவர்Ajju20 ஜூலை, 2018 அன்று 08:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
அதிலும் குறிப்பாக மஹத் , யாஷிகா, ஷாரிக் , ஐஸ்வர்யா இவர்கள் செய்யும் அத்து மீறல்கள் தான் ஏறலாம் . ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா செய்த அநகாரிக செயலை பொன்னம்பலம் சுட்டிக்காட்டியதிலிருந்து ஐஸ்வர்யா கொஞ்சம் அடங்கியே இருந்தார். Aishwarya ஆனால், சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிட் நைட் மசாலா வீடியோ ஒன்றில் ஐஸ்வர்யா செய்த செயல் பார்ப்பவர்களை உச்சக்கட்ட எரிச்சலை உள்ளாகிவிடும். நேற்று ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவில் ஷாரிக் சட்டை இல்லாமல் கார்டன் ஏரியாவில் உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருக்கிறார். உடனே ஐஸ்வர்யாவும் 'தானும் உடல் பயிற்சி செய்வதாக கூறி உடை மாற்றி வருகிறார் . அப்போது மஹத் மற்றும் ஷாரிக்கும் புகைபிடிப்பதற்காக பாத்ரூமில் செல்கின்றனர் , உடனே அவர்கள் பின்னால் சென்ற ஐஸ்வர்யாவும் 'எனக்கும் ஒரு தம் கொடுங்கள் ' என்று கூறிக்கொண்டு கதவை முடிகொள்கிறார். அதன் பின்னர் வெளியே வரும் ஐஸ்வர்யா தனது உடற் பயிற்ச்சிகளை செய்ய துவங்கி விடுகிறார். Mahat yashika இத்தனை நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசுவது , அத்து மீறி நடந்துகொள்வது என்று தான் இருந்து வந்தது . ஆனால் , ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பல கோடி நேயர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் ஆண்களுடன் சேர்ந்து புகைபிடித்த ஐஸ்வர்யாவின் செயலை கலாச்சார சீர் கேடு என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது.
தலைப்புகள்
#yashika#பிக் பாஸ்#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss#யாஷிகா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement