Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஐஸ்வர்யாவிடம் வழிந்த ஷாரிக்..! மிட் நைட் மசாலாவில் நடந்தது சுவாரஸ்யமான விஷயம் .?

A
எழுதியவர்Ajju30 ஜூன், 2018 அன்று 03:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு சென்றது ஆரவ் மற்றும் ஓவியவின் காதல் மற்றும் ரோமன்ஸ் தான். அதே போல தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இளம் போட்டியாளர்களான ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிகளின் ரொமான்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே போகிறது. Aishwarya dutta ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் ஒரு புரிதல் சென்று கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடத்த ஒரு டாஸ்கின் போது கூட ஷாரிக் தனது காதலை ஐஸ்வர்யாவிடம் மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதனை ஐஸ்வர்யாவும் ஏற்று கொண்டது போல தான் தோன்றியது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஐஸ்வர்யா உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஷாரிக் சக போட்டியாளர்களை இந்த ஷோ முடிந்தது அனைவரும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு போங்க என்று கூறினார். இதையடுத்து ஐஸ்வர்யாவிடம் உனக்கு 'நான் வெஜ்ஜில் என்ன பிடிக்கும் , வெஜிடேரியனில் என்ன பிடிக்கும் என்று கேட்டார். பின்னர் அதே கேள்வியை யாஷிகாவிடமும் கேட்டார். aishwarya-dutta ஷாரிக் இது போன்ற கேள்விகளை ஐஸ்வராய்விற்காக தான் கேட்டார் என்று அவர் கேட்டதில் இருந்தே தெரிந்தது. மேலும், தன்னை பற்றி ஐஸ்வர்யா அறிந்து கொள்ள வேண்டும் என்றே, ஷாரீக் தனது குடும்பம் பற்றிய பல விடயங்களை யாஷிகாவிடம் குறிக்கொண்டே இருந்தார். மேலும்,ஐஸ்வர்யா உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தபோதும் ஷாரிக் , ஐஸ்வர்யாவிடம் அக்கறையாக பேசிகொண்டே இருந்தார்.
தலைப்புகள்
#ஷாரிக் ஹாசன்#Bigg Bos#ஐஸ்வர்யா துத்தா#Aishwarya Dutta#Shariq Hassan#பிக் பொஸ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement