Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அஜித் நடிக்கிறேன் என்று கேட்டும்..! கையெடுத்து கும்பிட்டு மறுத்த தயாரிப்பாளர்.! ஏன் தெரியுமா

A
எழுதியவர்Ajju29 மே, 2018 அன்று 06:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் அஜித் என்றால் எப்போதுமே மாஸ் தான், தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் தல என்றுமே தல தான். இவரது படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்துவிடாத என்று பல தயாரிப்பாளர்கள் காத்துக்க கொண்டிருக்கும் நிலையில். தன்னிடம் தேடி வந்த அஜித் படத்தின் வாய்ப்பை தட்டி கழித்துள்ளார் ஒரு பிரபல தயாரிப்பாளர். அஜித் நடிக்கிறேன் என்று கேட்டும்..! கையெடுத்து கும்பிட்டு மறுத்த தயாரிப்பாளர்.! ஏன் தெரியுமா இயக்குனர் சிறுத்தை சிவாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள அஜித், அவருக்கே தொடர்ந்து தனது 4 படங்களின் பட வாய்ப்பை கொடுத்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு வெளியான "வீரம் " படத்தில் இணைந்த அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி, அதன் பின்னர் வேதாளம், விவேகம் என்று பல படங்களை எடுத்து வெளியிட்டனர். இதில் சிறுத்தை சிவா முதன் முதலில் அஜித்தை வைத்து எடுத்த "வீரம் " படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை இந்த படம் பெற்றுத்தந்த போதிலும் இந்த படத்தை தயாரித்த விஜயா ப்ரோடக்ச்ஷன் தயாரிப்பாளர் பாரதி ரெட்டிக்கு 7 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாம். Producer-Bharathi-Reddy இதனால் பெரும் சோகத்தில் இருந்த பாரதி ரெட்டியிடம் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பது குறித்த ஒரு அழைப்பு ஒன்று வந்ததாம். ஆனால் நான் அஜித் படத்தை தயாரிக்க மாட்டேன் என்று கும்மிடு போட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் பாரதி ரெட்டி.
தலைப்புகள்
#அஜித்#bharathi reddy#Ajith#பாரதி ரெட்டி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement