Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் தல அஜித்..! தல தல தான்.?

A
எழுதியவர்Ajju13 ஆகஸ்ட், 2018 அன்று 05:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் 'மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் தல அஜித்..!  தல தல தான்.? நடிகர் அஜித் மற்றும் ஸ்ரீதேவி மிகவும் நெருங்கிய நண்பர்கலாக இருந்து வந்தனர். நடிகை ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் தான் அஜித் அவர்கள் ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்நிலையில் நடிகர் அஜித்துடன் நடிக்கப்போகும் நடிகை ஸ்ரீதேவி, நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்; என்று நடிகர் அஜித்திடம் கூறியிருந்தாராம். ஆனால், அஜித்துடன் இணைந்து நடிப்பதற்கு முன்பாகவே நடிகை ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இருப்பினும். அஜித் அவர்கள் ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதாலும் மேலும், தற்போது ஸ்ரீதேவி குடும்பம் கொஞ்சம் பண நெருக்கடியில் இருப்பதாலும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ள படத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியகியது. தற்போது இந்த தகவல் உர்ஜிதமாகியுள்ள நிலையில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகர் அஜித், இயக்குனர் வினோத் குமாருக்கு இரண்டு முறை போனில் தொடர்புகொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுளளது.இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி மதம் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. Ajith-Next-To-Be-Bankrolled-By-Boney-Kapoor_SECVPF இயக்குனர் வினோத் குமர் , நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான 'தீரன் அத்யாயம் 1 ' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தீரன் படத்தை போன்றே அஜித்தை வைத்து எடுக்கப்போகும் படமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
தலைப்புகள்
#Boney Kapoor#அஜித்#Ajith#போனி கபூர்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement