Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது..! இப்போது கலைஞர் மரணத்தில் விஜய்க்கு நடந்துவிட்டது..!

A
எழுதியவர்Ajju8 ஆகஸ்ட், 2018 அன்று 01:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று(ஆகஸ்ட் 7) காலமானார். தற்போது சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். thala-ajith திரைத்துறையை சார்ந்த பல்வேறு கலைஞர்களும் ,கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான அஜித் அவர்கள் இன்று காலையே தனது மனைவி ஷாலினியுடன் சென்று கலைஞரின் உடலுக்கு மரியாதையை செலுத்திவிட்டு வந்துவிட்டார். ஆனால், அஜித்திற்கு இணையாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக கருதப்படும் நடிகர் விஜய் அமெரிக்காவில் ஷூட்டிங்கில் இருப்பதால் அவர் இன்னும் சென்னை வந்தடையவில்லை. இதனால் கலைஞரின் இருப்பிற்கு விஜய்கு முன்பாகவே அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டார் என்ற பேச்சும் பரவலா பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்வோம். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த போது அஜித் அவர்கள் பல்கேரியாவில் படப்படிப்பில் இருந்தார். அதனால் அவர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்கு தாமதமாக வந்தார். vijay-actor ஆனால், அப்போது சென்னையில் இருந்த விஜய், அஜித்திற்கு முன்பாகவே ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டார். அதே போல தற்போது விஜய் 'சர்கார் ' படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கிறார். அதனால், முதற்கட்டமாக கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதையை செலுத்தும் வகையில் "சர்கார் " படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளனர். மேலும், தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஜய் சென்னை வந்தடைய நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் கலைஞர் இறுதி சடங்கில் பங்குகொள்வாரா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. அதே போல ஜெயலலிதாவின் மறைவின் போது தாமதமாக வந்த அஜித், ஜெயலலிதா மறைவின் அடுத்த நாள் தான் நினைவிடத்திற்கு சென்று மரியாதையை செலுத்தினார். ஒருவேளை அதே போல நடிகர் விஜயும் அமெரிக்காவில் இருந்து வர தாமதம் ஏற்பட்டால் கலைஞரின் இறுதி சடங்கில் பங்குகொள்வது சந்தேகமாகிவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தலைப்புகள்
#karunanithi#அஜித்#விஜய்#கருணாநிதி#jayalalitha#Ajith#Vijay#ஜெயலலிதா#Kalaingar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement