Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அஜித் இந்த விஷயத்தை மறைக்கத்தான் "Visvasam First Look" வெளியிட்டாரா..?

A
எழுதியவர்Ajju25 ஆகஸ்ட், 2018 அன்று 11:29 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வழக்கமாக மாஸ் ஹீரோ படங்களின் முக்கிய அறிவிப்புகள் முக்கிய தினங்களில் தான் வெளியிடுவார். விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட அவரது பிறந்தநாளான ஜூன் 22 தேதி வெளியாகி இருந்தது. visvasam ஆனால், அஜித்தின் 'விஸ்வாசம் ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்த வித முன்னறிவிப்புமின்றி அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி இருந்தது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், அஜித் அவர்கள் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை அதனை மறைக்க தனது பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு ரசிகர்களை திசை திரும்பியுள்ளார் என்று ஒரு குரூப் கிளம்பியுள்ளது. அஜித் மற்றும் விஜய் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இருவருமே பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இதில் அஜித் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்வதில்லை என்றாலும் அவரது நல்ல குணம் பற்றி அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். vijay-ajith பொதுவாக சமூக பிரச்சனைகள் ஏதேனும் வந்தால் அரசியல்வாதிகளை விடுத்தது நடிகர்கள் என்ன செய்தார்கள் என்று தான் முதலில் பார்க்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் 70 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார். ஆனால், அஜித் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று சிலர் குற்றம் சாட்டிவந்தனர். அஜித் இந்த விஷயத்தை மறைக்கத்தான் "Visvasam First Look" வெளியிட்டாரா..? இந்நிலையில் அஜித் அவர்கள் கேரள மக்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாமல் இருந்ததையும், விஜய் செய்த உதவியையும் மறைப்பதற்காக தான் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டனர் என்று சிலர் வதந்திகளை கிளப்பி வருவது அஜித் ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக அமைந்துள்ளது. பொதுவாக அஜித் நல்ல குணம் படைத்தவர் என்ற ஒரு பெயர் தமிழ் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே இருக்கிறது, அதனால் அவர் அப்படி செய்ய மாட்டார் என்ற விமர்சனமும் நிலவுகிறது.
தலைப்புகள்
#அஜித்#கேரளா#விஜய்#Kertala#Ajith#Flood#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement