Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கலைஞர் மறைவுக்கு வராத விஜய்! விஜய்யை தொடர்ந்து அஜித் எடுத்த அதிரடி முடிவு.!

A
எழுதியவர்Ajju8 ஆகஸ்ட், 2018 அன்று 07:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் நேரில் சேரில் சென்று மரியாதையை செலுத்தி வந்தனர். சமீபத்தில் பல்வேறு நடிகர்களும் கலைஞர் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தி வந்தனர். kalainjer ஆனால், நடிகர் விஜய் தற்போது 'சர்கார் ' படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருக்கிறார். இதனால் அவரால் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், கலைஞரின் மறைவிற்கு மரியாதையை செலுத்தும் வகையில் "சர்கார் " படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளனராம். ஏற்கனவே, கலைஞர் அவர்களின் மறைவிற்காக விஜய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,தற்போது அஜித் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது கலைஞர் அவர்களுக்கு அளித்துள்ள மரியாதையாகவே கருதப்படுகிறது. thala-ajith sangeetha சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க ஹைதராபாத் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மருத்துவமணையில் கலைஞரை சந்தித்து விட்டு பின்னர் அவசர அச்சாரமாக "விசுவாசம்" படப்பிடிப்புகளை தொடர மீண்டும் ஹைதராபாத் சென்றிருந்தார் அஜித். அதே போல சில நாட்களுக்கு முன்னர்தான் நடிகர் விஜய், கலைஞர் அவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன் பின்னர், சர்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#அஜித்#விஜய்#சர்கார்#Ajith#sarkar#Vijay#விசுவாசம்#viswasam
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement