Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.10.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இயக்குனர் சிவாவிடம் அஜித் ரசிகர்கள் வைத்த 5 கோரிக்கைகள் என்ன தெரியுமா !

A
எழுதியவர்Ajju31 அக்டோபர், 2017 அன்று 06:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தல அஜித். திரையில் அவருடைய மாஸ் ஆக்சனை ரசிக்காத ஆட்களே இல்லை எனலாம். சினிமாவில் பல தைரியமான முடிவுகளை எடுக்கக்கூடிய வல்லமை படைத்தவர். Ajithபில்லா, மங்காத்தா என மாஸ் படங்களை கொடுத்து வந்த அஜித் அடுத்தடுத்து சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு செல்லாததால் வீரம் படத்தில் இயக்குனர் 'சிறுத்தை' சிவாவுடன் கை கோர்த்தார். அதுவரை அவர் செய்து வந்த படங்களை விட இது அவரை சற்று வித்யாசமான கேரக்டரில் காட்டியது, மேலும் , சால்ட் அன்ட் பெப்பரிலும் கலக்கினார் அஜித். விவேகம், படம் வெளியாகும் முன்பு ஹாலிவுட் தரத்தில் இருக்கும் , படம் வேற லெவலில் எடுக்கப்பட்டுள்ளது என நிறைய டைலாக்குகள் சிவா தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியான பின்பு அஜித் ரசிகர்களாலேயே படம் விமர்சிக்கப்பட்டது தான் மிச்சம், Ajith இந்நிலையில் 4ஆவது முறையாக அஜித்-சிவா கூட்டனி உறுதியாகியுள்ள வேலையில் அஜித் ரசிகர்கள் கண்ணியமாக மேற்குறிப்பிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து சிவாவுடன் சிறிது இடைவெளிவிட்டு படம் எடுக்கலாம் என சமூக வலை தளங்களில் கூறி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது... (1) தலயை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்த்து போர் அடித்துவிட்டது, தயவு செய்து அடுத்த சில படங்களுக்கு சால்ட் அண்ட் பெப்பர் வேண்டாம் (2) மாஸ் வசங்கள் ஒவராக உள்ளது, மேலும், நடிகரைப் புகழும் வில்லன் வசங்கள் அறவே வேண்டாம் siva (3) ஹாலிவுட் படட்தில் கூட சேசிங்கில் சென்டிமென்ட் காட்சிகள் வைக்க மாட்டார்கள் , அது போன்ற காட்சிகள் முற்றிலுமாக வேண்டாம் (4) வில்லன் கதா பத்திரம் மிக அழுத்தமாக கதாநாயகனுக்கு இணையாக இருக்கம்படி வையுங்கள், (5) 3 படத்திலும் அது மிஸ் மூன்று படத்திலும் ஒரே மாதிரியாக இழுத்து பேசி அழுத்து போய்விட்டது, அது போன்று ஒரே மேனரிசம் இந்த படத்திலும் வேண்டாம் என அஜித் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தரிவித்து வருகின்றனர்.
தலைப்புகள்
#அஜித்#சிவா#Siva#Ajith#Fans#ரசிகர்கள்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement