Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் குறித்து கமல் போட்ட ட்வீட்டை தற்போது சுட்டிகாட்டி திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் (கமலுக்காக அப்போதே பேசி இருக்கும் அஜித்தின் வீடியோ இதோ)

எழுதியவர்Rajkumar2 மே, 2022 அன்று 06:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜய் குறித்து கமல் போட்ட ட்வீட்டை தற்போது சுட்டிகாட்டி திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் (கமலுக்காக அப்போதே பேசி இருக்கும் அஜித்தின் வீடியோ இதோ)

நேற்று (மே 1-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடிஇருந்தார் அஜித். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் '#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்' என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். இவர்களை போலவே தமிழ் சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகரான விஜய்யின் ரசிகர்களும் ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தது சர்ப்ரைஸாக இருந்தது.

வாழ்த்து சொல்லாத கமல் :

அதே போல பல்வேறு பிரபலங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துஇருந்தனர். அதே அஜித்தை பற்றிய பல்வேறு அறிய விஷயங்களை தோண்டி எடுத்து வெளியிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் கமலை திட்டி தீர்த்து வருகின்றனர். எனெனில் நேற்று நடிகர் கமல், அஜித்தின் பிறந்தநாளுக்கு எந்த ஒரு வாழ்த்துக்கள் பதிவையும் போடவில்லை.

விஜய் குறித்து கமல் போட்ட ட்வீட்டை தற்போது சுட்டிகாட்டி திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் (கமலுக்காக அப்போதே பேசி இருக்கும் அஜித்தின் வீடியோ இதோ)

திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் :

இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் கமலை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், கமலுக்கு அஜித்தை கண்டு பொறாமை அதனால் தான் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளின் போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார் கமல். அதில் ''தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

விஜய் குறித்து கமல் போட்ட ட்வீட்டை தற்போது சுட்டிகாட்டி திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் (கமலுக்காக அப்போதே பேசி இருக்கும் அஜித்தின் வீடியோ இதோ)

கமல் மீது அஜித் வைத்திருக்கும் அஜித் :

தற்போது அந்த பதிவை எல்லாம் தோண்டி எடுத்து கமலை தாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். மேலும், கமல் மீது அஜித் எந்த அளவிற்கு மரியாதை வைத்து இருக்கிறார் என்பதற்கு சான்றாக ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா' பட சமயத்தில் நடிகர் அஜித், ஜெயா டிவியில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த பேட்டியில் நடிகர் அஜித்தை சந்தானம் தான் பேட்டி எடுத்தார். அதே போல அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார் அஜித்.

https://www.youtube.com/watch?v=w4MvUlto1KA

அட்வைஸ் செய்த அஜித் :

அப்போது பெண் ரசிகை. அந்த பெண் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணிடம் கமல் சார், நாட் கமல் என்று மெதுவாக சொல்லிகொண்டே இருந்தார் கமல், இருப்பினும் அந்த பெண் கமல் என்று சொல்லிகொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் நடிகர் அஜித் 'Mr.கமல்ஹாசன் அல்லது கமல் சார், கமல் கிடையாது ' என்று கமலை பேர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னார்.

தலைப்புகள்
#Kamal#கமல்#Ajith#Ajith kamal#அஜித் கமல்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement