Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஓடும் காரில் பாலியில் தொல்லை ! அஜித் பட நடிகைக்கு நேர்ந்த சோகம் - புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju11 மார்ச், 2018 அன்று 11:09 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் மற்றும் சமீபத்தில் வெளியான நிமிர் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர்.இவர் சமீபத்தில் ஓலா கேப்-ல் பயணம் செய்த போது அந்த கேப் ஓட்டுனரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல இணைய தளத்தில் செய்தகள் வெளியானது. ACTRESS-PARVATHY-NAIR ஆனால் அந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் பார்வதி நாயர் .தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஓலா பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட அசோவ்கர்யமான பயணத்தையே தாம் கூறியதாகவும் மேலும் ஓலா ஓட்டுநர் தான் செய்தது ஸ்பெசல் புக்கிங் என்று தெரிந்தும் அவர் தன்னிடம் மரியாதை இல்லாமலும்,செல்லவேண்டிய பாதையைவிட்டு வேறு பாதையில் சென்றதாகவும் கூறியுள்ளார். மற்றபடி அந்த ஓட்டுநர் தமக்கு பாலியல் தொல்லை எல்லாம் கொடுக்கவில்லை என்வே இதுபோன்ற வதந்திகளை பரப்பாதிர்கள் என்று கூறியுள்ளார். [embed]https://twitter.com/paro_nair/status/971992201298243584 [/embed] [embed]https://twitter.com/paro_nair/status/971758580293550081 [/embed] [embed] https://twitter.com/paro_nair/status/971761513097699328[/embed] [embed]https://twitter.com/Olacabs/status/971280055224684545 [/embed] [embed]https://twitter.com/paro_nair/status/971762394115465216 [/embed] [embed]https://twitter.com/paro_nair/status/971904221854408704 [/embed] [embed]https://twitter.com/paro_nair/status/971905514689851393 [/embed] மேலும் ஓலாவின் சேவைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் நாம் செல்லும் இடம் வருவதற்கு முன்பாகவே நாம் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டதாக கமிக்கிறது என்றும் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஓலா நிறுவனம் அவருக்கு ட்விட்டரில் தங்களுக்கு சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று சமாதானம் கூறியுள்ளது.
தலைப்புகள்
#parvathy nair#பார்வதி நாயர்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement